SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 384
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSORIPTS. 369 நின்ற காலத்துத் தனஸ்ரீ சீலதரனுடன் கூட எகாந்த ப்ரதேசத்திரு ந்து க்ருக கார்யவார்த்தை பேசுகின்ற இதுகண்டு ஜயத்ஸேனன் அதனை ஸஹியானாகி(னான்). End : ராஜா தனஸ்ரீயை அழைப்பித்து ' ஸ்வர்ணமாலை சொன்னபடி யுண் டோ ' என்று தனஸ்ரீயைக் கேட்ப, அவளும் பயத்தினாற் புகுந்தபடி சொல் வியபின் ராஜா மிகவும் கோபித்து ' இவ்வண்ணஞ் செய்வித்த இவளுக்குத் தண்டம் என்' என்று தண்ட விதானம் பண்ணுமவர்களைக் , கேட்ப, ' நாஸிகாச்சேதனம்பண்ணிச் சகட்டின் காலிற்கட்டி யிழுப் பிப்பது ' என்று தண்டவிதானம் பண்ண வெ(ன்றனர். அவ்வண்ணஞ் செய்கவென்று ராஜா நியோகிப்ப, அவளை அவ்வண்ணம் தண்டித்தா ர்கள். இவ்வண்ணம் அஹிம்ஸா வ்ரதமில்லாமையால் அனர்த்தமடை வோர்க்குத் தன ஸ்ரீ உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனள் என்ற வாறு. (கு-பு.) இது, தனஸ்ரீ தன்னைக் கோபித்த குமாரனான ஜயத்ஸேனனை அவனி டம் சீவதரனுக்குச் சோறனுப்பி அச்சீலதானாற் கொவ்லுவிக்க, ஸ்வ ர்ணமாலையின் புலம்பலாவ் மஹாஜனங்கள் ஜயத்ஸேனன் வாராமை யையறிந்து அரசனுக்கறிவித்தார்கள். அரசன் விசாரிக்கையில் அச் சத்தால் உண்மையைச் சொன்ன தனஸ்ரீ தண்டிக்கப்பட்டாளென்று கூறுவது. பூர்த்தியாகவுள்ளது. No. 408. தனதேவன் கதை. DANADEVAN KADAI. Pages, 8. Lines, 6 on a page. Begins on fol. 146a. of the MS. described ander No. 375. Complete. Another Jaina story. Illustrates the virtue of truth-speaking and the viciousness of untruthfulness. Beginning : (இனி ஸத்யவ்ரதத்தினை ரக்ஷித்து அப்யுதயம்பெற்ற தனதேவன் சரிதமாவது)-- 24 For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
JainGPT.orgInstagram
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy