SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 370
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. 355 One Saṭṭippulaiyan, a hangman by profession, made a vow to refrain from killing persons on the full moon day; and when once ordered by the king to hang three guilty persons on such a day, he refused to obey the king's orders. Thereupon he was thrown into a deep ditch along with the three persons to be hanged, so that they might all be devoured by the crocodiles that were there. The story says that while the three punishable persons were devoured by the crocodile, the virtuous hangman was left unharmed. Beginning : Acharya Shri Kailassagarsuri Gyanmandir இனி ஏகாதச பேதத்தனவாகிய ச்ராவகஸ்தானங்களுள் த்விதீயஸ் தானத்தனாகிய தர்சனிக ப்ரதிகனால் அனுஷ்டிக்கப்படும் வரதங்கள் பனிரண்டு. அவையாவன:- அனுவிரதமைந்தும் குணவிரத மூன் றும் சிக்ஷாவ்ரதம் நாலுமென. அவற்றுள் அணுவ்ரதமைந்தாவன:கொல்லாமையும் பொய்யாமையும் கள்ளாமையும் காம மாடாமையும் பொருள்வரைதலுமெனவிவை. அஹிம்ஸா வ்ரதத்தினை அதிசாரமின்றியனுஷ்டித்து அப்யுதயம் பெற்ற சட்டிப்புலையன் சரிதமாவது: ஜம்பூத்வீப பரதக்ஷேத்ரத்து மகதவிஷயத்து ராஜக்ருஹமென்னும் நகரத்து ராஜா ச்ரேணிக மஹாராஜன். அவன் ராஜ்யஞ்செய்யாநின் ற காலத்து அந்நகரத்து ஸகல ஜனங்களுக்கும் ஒரு வியாதி தோன்றித் தோன்றிய மூன்றாநாளின் மரித்துச் செல்லா நிற்ப, ஒரு சண்டாளன் சட்டிப்புலையனென்பானுக்கு அந்த மஹாவ்யாதி தோன்(ற) அவன் தன் மனைவிக்குச் சொல்லுவான். End: மஹாராஜன் மிகவும் பயவிஸ்மயங்களையுடையனாகி வந்து கண்டு பக்திபண்ணி, 'உம்மு ()ைட (ய) வ்ரத மகிமையறியாமையால் ப்ரமாதஞ் செய்தேன். இதனை க்ஷமிப்பீராமின்' என்று சொல்லிச் சிறப்புச்செய்து என்னே அஹிம்ஸாவ்ரதத்தின் மகிமையிருந்தவாறு ' என்று விஸ்மித னாயினன். இவ்வண்ணம் அஹிம்ஸாவ்ரதத்தில் த்ருடராயினார் பெறும் அப்யுத யத்திற்குச் சட்டிப்புலையன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனன் என்றவாறு. சுபமஸ்து. (கு-பு.) இது சேணிகமஹாராஜன் அரசாட்சி செய்துவருகையில் ஒருவ கைச் சுரநோயால் அதுகண்ட மூன்றா நாளில் மனிதர்களிறந்துவர, அந் நோய் கண்ட மூன்றாநாளில் சுடுகாட்டுக்குப்போன கொலையாளியாகி 23-A For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
JainGPT.orgInstagram
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy