SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 394
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 379 லென்றும் மற்றொன்றும் கலியுகத்திவென்றும், இவ்யுகங்களிலிருந்த அரசர்கள் இன்னாரின் னாரென்றும், மற்றும் சில அரசருடைய காலம் இன்னது இன்னதென்றும் எழுதப்பட்டிருக்கின்றன ; இந்நூல் இறுதி யிலும் இடையிலுமுள்ள சில எடுகள் இந்தப்பிரதியில் இல்லை. No. 418. நஞ்சமகாராஜன் கதை. NAÑJAMAHĀRĀJAN KADAI. Substance, paper. Size, 8} x 63 inches. Pages, 100. Lines, 12 on a page. Character, Tamil, Condition, good. Appearance, new. Begins on tol. 9a. The other works herein are Hanumantappattu la, Arunacalesarakalitturai 5a. Incomplete. A story in which the characteristics of different classes and types of women are described to a king by name Naîjamahārāja. Beginning : வாரீர் நஞ்சமகாராஜாவே! என்னைப்போலொத்த ஜனங்களிடம் தில் உமக்கு மநப்பிரவேசமான தெங்கே யிருக்கிறது. என்னிடத்தில் உம்முடைய மன மெப்படியோ "இப்படியே எனக்குமிருக்கும். இப்படிச் சிறிது வார்த்தைகளைப்பேசிக் கொண்டு, " அனேக அபராதத்தையெல் லாம் போகத் தக்கதாகச் செய்தீர்'' என்றுசொல்லி, மறைவாயிருக்கப் பட்ட இட்டமான வார்த்தைகளைச் சொல்லுகிறான். “நீ, நாயகனிடத் திவே பிரத்தியட்சமாக அபராதத்தைப் பண்ணுகிறாய். பார்க்கச்சே எப்படிச்செய்யலாமோ '' இந்தப்பிரகாரமாகச் சொல்லா நின்ற அந்த ராஜாவினுடைய சரீரத்தைப்பார்த்து, மிகவும் ஆதரவுடனே கூடினவ ளாக ராச்சிய வட்சுமியுடனேயும், அனேக கலைகளுடனேயும் பழகிய ருக்கப்பட்டவரே, புசபலபராக்ரமத்தையுடைத்தாயிருக்கிறவரே! End: உனக்கெங்கேயிருக்கிறது என்னைப்போலே நீயொத்த சனங்களிட த்திலே ஆச்சரியம், வஞ்சனைபண்ணப்பட்ட இவ்விடத்தில் வாரீர் சவா மிராஜாவே! உம்மாலே யெவளிருக்கிறாள் For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
JainGPT.orgInstagram
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy