SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 115
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 100 A DESCRIPTIVE CATALOGUE OF சொவத்தகுந்தின கரத்தினங்கதி (க)ற்றி இந்தச மிபெற்ற நாள் கலைப்பெருங்கதை விருத்தமிங்கிது கவிக்க ளஞ்சிய முகிச்சதே (43) (44) அ(ண்ண)லாமரன் கதியடைவர்தாமே. இருபத்தஞ்சாங்கதை முற்றும். ஆகவிருத்தம் 864. (த-4.)-- இது காவியங்களுள் ஒன்றாகக் கருதத்தக்கது ; புதுப்பாகையென்னு மூரிலிருந்த கறுப்பனென்பவனது குமாரராகிய கவிக்களஞ்சியம் என். னும் புலவர் பாடியது ; இருபத்தைந்து கதைகளையுடையது ; இதிலு ள்ள விருத்தங்கள் 864; இந்தப்பிரதியில் இந்நூல் பூர்த்தியாயிருக்கி றது ; இதிலுள்ள சில ஏடுகள் சிதிலமாயிருக்கின்றன ; இந்நூல் அச் சிடப்படவில்லை. (2) நீதிகாவ்யம். No. 122. அறநெறிச்சாரம். ARANERICOARAM. Substance, paper. Size, 8} x 63 inobes. Pages, 46. Lines, 20 on a page Character, Tamil, Condition, good. Appearance, old. Begins on fol. 1a. The other works herein are, Tigaimoliaimbadu, 49, Tinaimalainirraimhadu 74, Palaturaikarikai 87, Karnarpadu 89, Innanarpadu 145. - Complete. A work on the principles of Jaina morality. For extracts see pages 49 and 249 of Mr. Seshagiri Sastri's Report No. 1. (கு-பு.) இது, திருமுனைப்பாடியாரால் இயற்றப்பட்டது ; சிறந்த நடையுள் ளது ; ஜைனமதசம்பந்தமான தருமங்களை வெண்பாவாற் கூறுவது : இதன் செய்யுட்டொகை 226 ; இஃது அச்சிடப்பட்டுள்ளது ; இந்தப் பிரதி பூர்த்தியாயிருக்கிறது. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy