SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 450
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 435 ஹோமஞ்செய்வித்து அவனை யுயிர்ப்பித்தானென்று கூறுவது. இதில் உயிர்பெற்றெழுந்த அவ்வரசனை நோக்கி அவன் மனைவிசொல்லும் வரையுள்ள பாகம் இருக்கிறது. 75-வது எட்டில் காஞ்சீபுர சம்பந்த மாகச் சில விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன இதுவும் வீரமாறன் கதை யென்பதும் ஒன்றென்றே தோற்றுகிறது ; இதற்குத் தமிழ்ச் சிந்தா மணியென மற்றொரு பேருண் டென்பது இறுதிவாக்கியத்தால் தெரி கிற '. இதிலுள்ள வசன நடையும் பாடங்களும், மிகப் பிழையான வைகளே. No. 467. வீர துரங்கராசன்கதை. VIRATURANGARĀJANKADAI. Suhstance, paper. Size, 13 x 83 inches. Pages, 65. Lines, 30 on a page. Character, Tamil. Condition, g: od. Appearance, old. Begins on fol. 51a. The other work herein is Tiruppaccur. stalapurāņam. Incomplete. Same story as the above. (த-4.). இது முன் பிரதிபோன்றது ; அதிலுள்ள அளவேயுள்ளது; சிதை வில்லாமலிருக்கிறது. No. 468. வீரதுரங்கராசன்கதை. VIRATURANGA RAJANKADAI. Substance, palm-leaf, Size, 17 x 7 inches. Pages, 170. Lines, 5-6 on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old. Wants beginning and end. Same story as the above. (த-பு.) இது முன்பிரதியைப்போன்றது ; முன்னும் பின்னுமுள்ள ஏடுகள் இல்லை ; மற்ற ஏடுகளிலும் பல முறிந்துபோய்விட்டன. 28-A For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy