SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 258
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSORIPTS. 243 No. 287. திருக்கலம்பகம், உரையுடன். TIRUKKALAMBAKAM WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 18 X 1g inches. Pages, 269. Lines, 6 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete with commentary. A Jaina poem in praise of the Arhadēvar: hy Udīoidēvar. செய்யுள் முதல் பக்கம். பா. செய்யுள் முதல். பக்கம். பா. அருவினை விடும் .... 105 90 விரையாமலர் .... 71 67 அறமா முயிர்குலை ...... 98 85 விலங்காபிறந்த ...... 97 83 அமானாடாளும் ... 80 75 விட்ட கல்வதே .... 100 87 அஞ்சன நெடுகழ ... 103 92 வேண்டுதல்வே ... 63 58 Beginning : பதினறுவர் பொன் வண்ணர் பச்சை யிருவர் மதிவண்ணா மற்றோ ரிருவர்-கதியடைந்த செம்மை நிறத் தோரிருவர் சேர்ந்த முகிலிருவ ரெம்மைக்குந் தெய்வ மெமக்கு. (பதப்பொருள்) - பொன் வண்ணர் - பொன்னிறமுடையவர்கள், பதினறுவர் - பதினாறு தீர்த்தகரரும், பச்சை - பசுமை நிறமுடையவர் கள், இருவர் - இரண்டு தீர்த்தகரரும், மதி - சந்திரன் போன்ற, வண் ணர் - நிறமுடையவர்கள், ஓரிருவர் - இரண்டு தீர்த்தகரரும் . . . எம்மைக்கும் - இம்மை மறுமை அம்மையென்னும் எப்பிறப்பினுக் கும், தெய்வம் - ஸ்வாமி, எமக்கு - எங்கட்கு. என்றவாறு. . . . . முநிஸுவ்ரத, நேமியென் னுமிருவரும் நீலவண்ணர். கொச்சக வொரு போகு கலிப்பா. பூநான்கும் பொதுளிவெறி திசை நான் கும் போயுலவத் தேனார்ந்து சுரும்பாடத் திகழ்பிண்டித் திரு நீழ னிலவுமிழ்ந்து நீர்ததும்ப நிழன் மாலை நித்திலஞ்சூழ் குவவிலங்கு மதிமூன் றிற் குடைமூன்று முடனிழற்றப் பாங்கிலகு மணிக்கவரி பன்னூறா யிரமசைய வோங்கரியா சனத்தும்ப ருலகுதொழ விருந்தனையே! அலமரு துயரினை யெறியுநின் னிலமரு திகிரி நீடுவாழ் கெனவே. இது சுரிதகம். (பதப்பொருள்) - பூநான்கும் - நாவ்வகை மவர்களும், பொதுளி. நெருங்கி, வெறி - அம்மலர்களின் வாசனையானது, திசை நான்கும். 16-AL For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
JainGPT.orgInstagram
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy