SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 127
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 112 A DESCRIPTIVE CATALOGUE OF (5-பு.)-- இது சங்கப்புலவர் தொகுத்த பதினெண் கீழ்க் கணக்கினுள் ஒன் று; இன்னது இன்னது இனிதென்றுசொல்லும்; 40 வெண்பாக்களை யுடையது ; மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனாரியற்றிய து ; உரையுடன் அச்சிடப்பெற்றிருக்கிறது. இந்தப்பிரதியில் 15-வது செய்யுளின் பிற்பாதி முதல் இறுதிச் செய்யுள் வரையில் மூலமும் இச்செய்யுட்களின் உரையும் உள்ளன. No. 137, இனியது நாற்பது, உரையுடன். INIYADUNĀRPADU WITH COMMENTARY. Pages, 10. Lines, 20 on a page. Begins on fol. la of the MS. described under No. 90. Incomplete. Same work as the above. (த-பு.) இது முன் பிரதிபோன்றது ; அதிலுள்ள பாடல்களே உரையுடன் இதிலுமுள்ளன. No. 138. இனியது நாற்பது. INIYADUNARPADU. Substance, palm-leaf. Size, 155 x 14 inches. Pages, 4. Lines, 9 on a page. Character, Tamil, Condition, injured. Appearance, old. Begins on fol. 7a. The other works herein are, Aindinaiaimbadu la, Sangaccaiu! 4a, Imānārpadu 56, Kārnārpadu 91, Kalava]inarpadu 110. Complete. Same work as the allove, but without commentary. Beginning : கண் மூன் றுடையான்றாள் சேர்தல் கடிதினிதே தொன்மாண் ழொய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முக நான் குடையானைச் சென்றமர்ந் தேத்த லினிது, For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy