SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 293
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 278 A DESCRIPTIVE CATALOGUR OF (5-4.) இது, தனது சேனாபதியாகிய கருணாகரத்தொண்டைமானை அனுப் பிக் கலிங்கதேசத்தை வென்ற விசயதரசோழன் விஷயமானது ; சோ ழராச பாரம்பரியம் முதலியன அறியக்கருவியாகவுள்ளது ; பாணி பா தெலில் வல்ல செயங்கொண்டார் பாடியது ; செய்யுள் நடை மிகச்சிற ந்தது ; அச்சிடப்பெற்றிருக்கின்றது ; இந்தப் பிரதியிற் பூர்த்தியாக வுள்ள து. No. 320. கலிங்கத்துப்பரணி. KALINGATTUPPARAŅI. Sakstance, palm-leaf. Size, 173 x 13 inches. Pages, 92. Lines, 6-7 on a pago. Character, 'Tamil. Condition, injured. Appearance, old. Complete. Same work as the above. சுக்கில ஆவணிமீ 25. குருவாரம் திரயோதசி ஆயில்ய நக்ஷத் திரம் இந்தச் சுபதினத்தில் எழுதி முடிந்தது. முற்றும். (கு-4.) - இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியாக இருக்கிறது. No. 321. தக்கயாகப்பரணி. TAKKAYĀKAPPARANI. Substance, palm-leaf. Size, 151 X 11 inches. Pages, 134. Lines, 6-7 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. Complete. In praise of Virabhadrakkadavul as worshipped in the temple at Kambbakonam. In the Puranas, Siva as Virabhadra appears in connection with the famous mythological sacrifice of Daksa : by 0{takittar. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy