SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 376
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 361 onrse of the sage Durvāsas. All these children came to be known as Sirīkarunar on account of their having obtained blessings at the hands of Lakşmi. Beginning : வேதவியாசர் சொன்ன பிரம்மாண்ட புராணத்திலெ சீர்கருணர் புராண வசனம் ; இத்தைப் பாண்டியன் வாசல் தளவாய் வேலஞ்செறு உடையான் குலச்சிறை நயினார் அந்தப் புராணத்தை அழைப்பித்துப் பாண்டியன் முதலான பேருங் கேட்கத் தேப்பெருமாள் கையில் கொ டுத்துப் புராணத்திலேயிருக்கிற பொருளை அர்த்தப்படுத்தி விறாய? மது ரையிலிருக்கிற ராசன் குவபாரிச நாதன் கையில் கொடுத்து தமிழ்ப் படுத்தினார். இது வயணமென்ன வென்றால். End: இந்த அறுபத்து நாலு வீடும் அறுபத்து நாலு ரிஷிகோத்திரமும் ஆ சூத்திரத்துடனேயும் அபிவிர்த்தியாயிருக்கிறார்களென்றவாறு. சுபமஸ்து . சீர்கருணர் புராணம் வாசகமாய் எழுதிமுடிந்தது முற்றும். (கு-பு.) இந்நூல், துர்வாச முனிவருடைய சாபத்தால் பிரம தேவரும் ஸாஸ் வதீ தேவியும் மானிட வடிவோடு தாமரைப்பூவிலே வெவ்வேறிடத்துப் பிறந்து ஆத்திரேயவே தியர் சுபகுண மாலை யென்னும் பெயர் பூண்டு வளர்ந்து விவாகம் செய்யப்பெற்று 64 பிள்ளைகளைப்பெற அப்பிள்ளை கள் ஞான முனிவரது வேண்டுகோளால் இலக்குமியினுடைய கரு ணையை அடைந்தமைபற்றி "ஸ்ரீகருணர்' எனப்பட்டார்கள். என் னும் வரலாற்றைக் கூறுவது ; இந்தப் பிரதியில் பூர்த்தியாக இருக் கிறது. . No. 400. சிரீகருணர் சரித்திரம். ŚIRÍKARUNAR CARITTIRAM, Substance, paper. Size, 11 x 81 inches. Pages, 481. Lines, 17 & 2 on a page. Character, Tamil. Condition, good. Appearance, new. Begins on fol. 34. The other work herein is Jatinil la. Complete. Similar to the above. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
JainGPT.orgInstagram
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy