SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 232
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSORIPTA. 217 End: பிறவாத தெய்வ மிறவாத வாழ்வு பேரின்ப வெள்ள முனிவோர் துறவாத ஞான முமை மாது பாகர் சொக்கேசர் முக்கண்முதல்வர் நறவார் கடம்பவன நாதர் நீA ஞாலம் புாக்கு மதனான் [(100). மறவாது திங்கண் மும் மாரி பெய்ய மல்கின்ற மேகம் வரு மே. ரத்தாக்ஷிவருஷம் ஆனிமாதம் 5. பொய்கைப்பாக்கம் - சிங்கா ரம் படிக்கின்ற மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி. சுபமஸ்து. (கு-4.) இது, மதுரையிலுள்ள ஸோமஸுந்தரக்கடவுள் மீது மானூர் - அனந்த கவிராஜரால் இயற்றப்பெற்றது ; இந்தப் பிரதியில் நூவ் பூர் த்தியாயிருக்கிறது ; இந்நூல் பரஞ்சோதிமுனிவர் இயற்றியதென்று அச்சிடப்பெற்றிருக்கிறது. No. 261. மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி. MADURAIPPADIŅĶUPPATTANTĀDI. Sabstance, palm-leaf. Siz8, 162 X 14 inches. Pages, 26. Lines, 4. on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. la. The other works herein are Tirumuruhirruppadai 14a, Periyapuranam 201. Incomplete. Same work as the above. (5.பு.) இது முன்பிரதிபோன்றது ; இந்தப் பிரதியில் 5 - வது பாடல் தொடங்கி 64 - வது பாடல் வரையிலுள்ள பாடல்களிருக்கின்றன ; அவற்றுள் 33, 34, 35, 36, 45, 46, 47, 48 இவ்வெண்க ளுக்குரிய பாட வ்கள் இல்லை. No. 262. மதுரையமகவந்தாதி. MADURAIYAMAKAVANTADI. Pages, 9. Lines, 4 on a page. Begins on fol. 32a of the MS. desoribed under No. 260. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy