SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 501
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 486 A DESCRIPTIVE CATALOGUR OF THE TAMIL MANUSCRIPTS. (கு-4.) - இது சக்கிரீவன், ஸ்ரீராமளைத் துணையாகக்கொண்டு தன் தமைய னாகிய வாலியை விஜயஞ் செய்தான் என்பதைக் கூறுவது ; இதனை இயற்றியவர் ராசகோபாலனென்ற பெயரையுடைவர் ; பெருமாளைய னென்பவரது குமாரர் ; இவருடைய ஊரின் பெயர் வாகையம்பதி யென்று ஒரு பாடலிலும் பாகையம்பதியென்று ஒருபாடலிலும் இருப் பதனால் இன்னதென்று துணியக் கூடவில்லை, இந்நூல் செய்யுள் நடை சிறந்ததன்று. இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது. No. 510. சுக்கிரீவவிஜயம். SUKKIRİVAVIJAYAM. Pages, 33. Lines, 20 on a page. Begins on fol. la of the MS. described under No. 341. Complete. Same as the above. (கு-பு.) இது முன் பிரதி போன்றது ; இதில் காப்புச்செய்யுள் மட்டும் இவ்லை No. 511. சுக்கிரீவவிஜயம். SUKKIRIVAVIJAYAM, Sabstance, palm-leaf. Size, 13 x it inches. Pages, 28. Lines, 6-9 on a page. Character, Tamil. Condition, good. Appear. anoe, old. Begins on fol. 106. The other work hereia is Kusalavavakkiyam 1a. The 4th leaf alone is wanting. Same as the above (கு-பு.) இது முன்பிரதி போன்றது ; இதில் நாலாவது எOஒல்லை. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy