SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 99
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 84 A DESCRIPTIVE CATALOGUE OF (கு-4.) இது, முன்பிரதியைப்போன்றது ; இதில் மனையறம் படுத்த காதை யின் பின்பாக மகல் ஊர்சூழ் வரி இறுதியாகவுள்ள காதைகள் இரு க்கின்றன. No. 102. சீவகசிந்தாமணி , உரையுடன். JIVAKACINTAMANI WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 134 x 74 inches. Pages, 1818. Lines, 9-8 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Consists of 3 Vols., the first containing Ilambakas 1 to 4, the second 5-9 and the third 10-13. Text by Tiruttakkadēvar. Commentary by Nacoinărkiniyar. Complete. This relates the story of a Jaina king named Jivaka. This is also one of the five great classics of Tamil literature. Beginning : மூவா முதலா வுலக(ம்)மொரு மூன்று மேத்தித் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி யோவாது நின்ற குணத்தொண்ணிதிச் செவ்வ னென்ப தேவாதி தேவ னவன் சேவடி சேர்து மன்றே. எ-து:--இத்தொடர் நிலைச்செய்யுள் தேவர் செய்கின்ற காலத்திற்கு நூல், அகத்தியமும் தொல்காப்பியமும் ஆதலானும் . . ஏகாரம் ஈற்றசை. தேவர்களுக்கு ஆதியாகிய தேவனாவான், கெடாத இன்பந் தனக் கொப்பற்றதனை அந்தமும் ஆதியும் இல்லாத மூன்றுலகும் ஏத்தத் தன்னாற் பெறுகையினாலே தன்னைவிட்டு நீங்காத குணங்களையுடைய னாகிய ஒண்ணிதிச் செல்வனென்பர் சாதுக்கள். ஆதலின், யாமும், இவ்விலக்கியம் இனிது முடித்தற்பொருட்டு அவன் திருவடிகளை வண ங்குவேம். என்றானென்க . , . முன்னே வைத்தார் For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy