SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 90
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir 75 THE TAMIL MANUSCRIPTS. No. 91. வீரசோழியம், உரையுடன். VIRAGOLIYAM WITH COMMENTARY. Substance, paper. Size, 13} x 81 inches. Pages, 290. Lines, 27 on a page. Character, Tamil, Condition, good. Appearance, old. Complete. This is described on page 30 of M. Seshagiri Sastri's " Report on a Search for Sanskrit and Tamil MSS..'' No.1. A work on Tamil grammar by Buddhamitra, chieftain of Ponparriyûr and a contemporary of Virasõla or Kulõttunga 10641113. The commentator is Perundévanar. Beginning : எழுத்துச்சொன் னற்பொருள் யாப்பலங்கார மெனு மிதனை விழுத்தறி வார் வீர சோழிய மென்ன விளம்புதற்குப் பழத்துடன் பால்சக் கரைதேனெய் பாளிதம் பல்கரும்பு வழத்திய வைங்கர வாரண மேவந்து வாழ்வியுமே. மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தாற் சொக்கவன் யார்க்குந் (தொ)டாவொண்ணாதவன் றூயனெனத் தக்கவன் பாதந் தலையிற் புனைந்து தமிழுரைக்கப் புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மீத்திரனே. காப்புப்பாயிரம் முற்றும். அறிந்த வெழுத்தின் முன் பன்னிரண் டாவிகளானகம்முன் செறிந்தன மெல்லினஞ் செப்பா விருமூன்றும் வல்லினமே. இதன் பொழிப்பு. அறியப்பட்ட எழுத்துமுறைமையின்கண், மு ன்பு அடையப் பன்னிரண் டெழுத்தும், ஆவி யென்னப்படும். . . . . . ஒழிந்த க, ச, ட, த, ப, ற வென்னும் ஆறும், வல்லின மெனப்படும். என்றவாறு. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy