________________
Shri Mahavir Jain Aradhana Kendra
60
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
பட்டுள்ளன ; இது பழைய நூல்; இப்பொழுது அச்சிடப்பட்டிருக்கி றது. இந்தப்பிரதியில் முதலில் விக்கிரம சோழனுலாவும் பன்னிரு பாட்டியலின் நடுவிற்குலோத்துங்கசோழனுலாவும் நம்பியுலாவும்
உள்ளன.
No. 75. பிரயோகவிவேகம், உரையுடன். PRAYOGAVIVĒKAM WITH COMMENTARY.
Substance, paper. Size, 11 x 8 inches. Pages, 115. Lines, 23 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
A grammatical work treating of Etymology; by Subrahmanya Dikṣita of Alwar Tirunagiri. This has been printed. Beginning :
முதலாவது காரகப்படலம்.
சீரார் மயேசுரன் பாணினி யாதித் திருமுனிவ ரோரா யிரங்கண்ணுடையான் கலைமக ளோடிவரை யாராய்ந் துணர்ந்து துதித்தடி போற்றி யருந்தமிழா னேராய் வரும்பிர யோக விவேக நிகழ்த்துவனே. இது தற்சிறப்புக் கூறுகின்றது.
மயேசுரனாதியாக இவரை நினைத்துப் புகழ்ந்து வணங்கி அரியதமி ழாற் பிரயோக விவேகமென்னும் வடமொழிச் சத்தசாத்திரத்தைக் கூறுவ னென்றவாறு.
உணர்ந்து துதித்து அடிபோற்றி யெனவே திரிகரணங்களாலும் வழிபடுதலாயிற்று இக்கடவுளரு முனிவரும் வடமொழிச் சத்தசாத் திரஞ்செய்தவராகலின் இந்நூற்கு ஏற்புடைக் கடவுளாயினரென்க. பாணினி யாதித்திரு முனிவராவார். பாணினி,காத்தியாயனர், பாஷ் யகாரர், காத்தியாயனரெனினும் வரருசியெனினுமொக்கும். பத ஞ்சலியெனினும் பாஷ்யகாரரெனினுமொக்கும். மகேசுரன் பாணி னிக்கு ஆசிரியன்.
'ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையா னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றன அது பொருளன்மையறிக.
For Private and Personal Use Only