SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 74
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. No. 74. பன்னிருபாட்டியல். PANNIRUPATTIYAL. Substance, paper. . Size, 73 x 63 inches. Pages, 51. Lines, 20 on a page. Character, Tamil, Condition, good. Appearance, old. Begins on fol. 9a and 45a. The other works herein are Vikramasolanula la, Kuldttuigasolanula 26a, Nambiyula 34a. This is a treatise dealing with the 10 special features of poems and of the 96 kinds of Prabandas : by Indrakaliyar and other learned men. This has been printed. Beginning : 1. சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி சிந்தையில் வைத்து முன்னோர் பொருணெறி கூட்டி யுரைப்பல் பாட்டியன் மரபே. 2. எழுத்திய லோத்திய லெழுத்திய லி(ய)ம்பிற் பிறப்பும் வருணமுஞ் சிறப்பாங் கதியு மிருவகை யுண்டியு மூவகைப் பாலு மொருவி றானமுங் கன்னலும் புள்ளு நயம்பெறு நாளு மியம்புதல் கடனே. End : வலங்கெழு வந்தர வான்புகக் கவிஞர் கலங்கித் தொடுப்பது கையறு நிலையே ... 180. வெற்றி வேந்தன் (விண்ணக மடைந்தபின் - கற்றோ ருரைப்பது கையறு நிலையே .... 181. மற்றவை வல்ல வினம் பறி தொன் றினு மத்தகு பாவி னடங்கின வென்ப ... 182. கலியொடு வஞ்சியிற் கையற வுரையார் ... 183. Colophon : பாவினம் முற்றும். பன்னிரு பாட்டியல் முற்றும். (த-பு.)-- இஃது இந்திரகாளியார் முதலான டலபுலவர்களாற் செய்யப்பட் 1. து ; இதில் நூல்களுக்குரிய பத்துப்பொருத்தங்களின் இலக்கணமும் தொண்ணற் றறுவகைப்பிரபந்தங்களின் இலக்கணமும் சொல்லப் For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy