SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 76
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSORIPTS. 61 End: சீதள சந்த்ர முகராம பத்திர தீட்சிதற்குப் போதொடு சென்று புகல்வோ மவர்க்குப் பொழுதில்லையேல் மேதினி யிற்றமிழ் செய்பிர யோக விவேகந்தன்னைப் பேத மிலாத பதஞ்சலி பாற்சென்று பேசுவமே .... ...(17) பேர்கொண்டு நின்றபிர யோக விவேகத்தைச் சீர்கொண்ட ராமபத்ர தீட்சிதன்றா . னேர்கொண்டு கேட்டா னினிக்கண்ணாற் கேட்கும் பதஞ்சலி தான் கேட்டாலென் கேளாக்கா லென் ...(18) உம்பர்க் குரியபிர யோக விவேகத்தை யைம்பத் தொருகவிதை யாலுரைத்தான் - செம்பொற்சீர் மன்னு மதிற்குருகூர் வாழ்சுப் பிரமணிய னென்னு மொருவே தியன் .(19) Colophon: பிரயோகவிவேகம் முற்றிற்று. (த-4.)-- இந்நூல் உரை புடன் ஆழ்வார் திரு நகரியில் 150-வருடங்களுக்கு முன் பிருந்த சுப்பிரமணிய தீக்ஷிதரால் செய்யப்பெற்றது ; மிகச்சிற ந்த இலக்கணம் ; இஃது உரையுடன் அச்சிடப்பட்டிருக்கிறது. இந்தப் பிரதியில் பூர்த்தியாக இருக்கிறது. . No. 76. பிரயோகவிவேகம். PRAYOGAVIVEKAM. Sabstance, palm-leaf. Size, 14 x 133 inches. Pages, 9. Lines, 9 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Very fragmentary; a very small portion in the middle of the work. Same work as the above. (கு-பு.)இஃது அபூர்த்தி; முன்பிரதி போன்றது. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy