SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 65
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir 50 A DESCRIPTIVE CATALOGUE OF போறு பானிரண்டெண் ணான்கு வினைபொதுத்தா னோரறுபத் தெட்டிடைதான் மூவேழின்-மேலொன் வரியிருபத் தொன்றாகச் சொற்சூத் திரத்தின் விரியிரு நூற் றோரைந்தா வேண்டு. Colophon: சொல்ல திகாரம் முற்றும். (கு - பு.) இவ்விலக்கண நூல் ; எழுத்துச்சொற்களின் இலக்கணங்களை அறிவி ப்பது; இஃது இக்காலத்தில் தமிழ் நாடெங்கும் பயிவப்பெற்று வருகிறது; இதுபவணந்தி என்னும் ஜைனமுனிவராற் செய்யப்பட்டது; இதற்குப் பலவுரைகளுள்ளன ; அவற்றுள், இது விருத்தியுரை ; இது திருநெல் வேலிச் சங்கர நமச்சிவாயப்புலவர் செய்தது; இவ்வுரையைச் செய் வித்தவர் ஊற்றுமலை ஜமீந்தார் மருதப்பதேவர் ; இந்தப்பிரதி பூர்த்தி யாக . இருக்கிறது ; அச்சிடப்பட்டிருக்கிறது. இந்நூலாசிரியரை இவ் வரையாசிரியர் இந்நூற் பதவியல் 10 - வது சூத்திரவுரையிலும், சுவாமி நாத தேசிகர் தாம் செய்த இலக்கணக்கொத்தின் பாயிரம், 8-ம் சூத்திரத்திலும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். . . No. 61. நன்னூல், விருத்தி யுரையுடன். NANNÜL WITH VIRUTTIYURAI. Substance, palm-leaf. Size, 16, x 14 inches. Pages, 51. Lines, 10 on a page. Character, Tamil. Condition, good. Appear. ance, old. Incomplete.) Forty seven Sūtras and their commentary on Orthography. Same work as the above. (5 - பு.)-- இதில் எழுத்ததிகாரத்தில் 46 - சூத்திரங்கள் உள்ளன. இது முன் பிரதிபோன்றது. No. 62. நன்னூல், விருத்தி யுரையுடன். NANNŪL WITH VIRUTTIYURAI. Substance, palm-leaf. Size, 154 x 14 inches. Pages, 174. Lines 7, on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Contains only Meyyīrruppunariyal. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy