SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 63
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 48 A DESCRIPTIVE CATALOGUE OF No. 59. தொன்னூல் விளக்கம் பொழிப்புரையுடன். TONNÜL VILAKKAM WITH MEANING. Substance, palm-leaf. Size, 20} x 14 inches. Pages, 114. Lines, 56 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Incomplete. A work on grammar, rhetoric and prosody with commentary. The text is hy Beschi, called Vīramāmunivar in Tamil. Beginning : என்பதனா லிதுகளுக்குள் நூலின் பெயரும், உண்டாக்கினவன் பெ யரும், உண்டாக்கிய காரண வகையும், சொற்பொருளளவும், கேட் போர்க்கு இலாபமும் என றிவ்வைந்து அவயவமு முள்ள பொதுப் பாயிரமாகவந்த மாமுனி கற்றுச்சொல்லிகளில் கொஞ்சம் கற்றவனா கிய நான் அன்பிலுயர்ந்து சொன்ன வழியைக் காண்க . . . . . 2. சூ. தோற்றமென்னு மிடத்தில் எழுத்துப்பிறக்கு மிடமும், ஒன்றின் பின் ஒன்று வருமுறையும், எழுத்துக்கணக்கு மென்பதாகும். End : 40. சூ. என்பது சில தொகைச்சொற்கள் ஒரு (தொ) டராக நின் லு மிரண்டுமுதலாக எழுகடைசியாகப் பலவகை விரிவு கொண்டு வருமென்று அறிக. உ-ம். . . . சொல்வணியென்பது வினைத் தொகையாய்ச் சொல்லுகின்ற அணி எனவும் வேற்றுமைத் தொகை யா(ய்)ச் சொல்லால் வழங்கு மணியெனவும் டண்புத்தொகையாய்ச் சொவ்லாகிய. (கு-பு.)---இவ்வுரை, தொன்னூல் விளக்கத்தின் சூத்திரங்களுக்குரிய எண்ணை முதலி லெழுதிப் பின் பொழிப்புரையாக எழுதப்பட்டிருக்கிறது ; இந் நூற் சூத்திரம் கூ எக இல் + 0 சூத்திரங்களுக்கு இந்தப்பிரதியி லுரை யிருக்கிறது; இதில் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணத்தின் முந் பாகமு முள்ளன; இவ்வுரை செய்தவர், ' நீர்மலி' என்னும் இந்நான் சிறப்புப்பாயிரம் சொன்ன வரென்று ஊகித்தற்கிடமுண்டு; இந்நூல் அச்சிடப்பட்டிருக்கிறது. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy