SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 60
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSORIPTS, 45 இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின், பொருளதிகார, மென்னும் பெயர்த்து ; பொருளுணர்த்தினமையாற் பெற்றபெயர். நிறுத்த முறையானே எழுத்துஞ் சொல்லுமுணர்த்தி இனிப்பொரு ளுணர்த்த வேண்டுதலின் அதற்பிற் கூ றப்பட்டது. பொருளென்பதி யாதோ வெனில் மேற்சொவ்வப்பட்ட சொவ்லினா னுண பப்பட்டது. அது, முதல் கருவுரிப் பொருளென மூவகைப்படும் ; '' முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே, நுவலுங்காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங்கால'' என்றாராகலின், முதலாவது நில முங்காலமுமென விருவகைப்படும். End : இது நெஞ்சிற் கூறியது, கொல்வினைப் பொலிந்த கூரகங் கூறும் புழுகின், வில்லோர் தூணி வெங்க பெய்த, வப்பு நுனை யொ)ப்பவ ரும்பியயிருப் பச்சடா நன். (கு-பு.)-- இதில் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதலாவது அகத்திணை யியலில் 40 சூத்திரங்கள் உள்ளன. நச்சினார்க்கினியருரை அச்சுப் பிரதியில் 33-ம் சூத்திரமாககாணப்பட்ட ஒரு சுத்திரம் இதில் இர ண்டு சூத்திரமாக உள்ளது ; (கடைப்பக்கத்திலிருந்து பதினேழாவது பக்கத்திற்காண்க) இஃது, இளம்பூரணருரையென்று தெரிகிறது. No. 58. தொன்னூல் விளக்கம் (பொழிப்புரையுடன்). TONNUL VILAKKAM (WITH COMMEN'I'ARY . Sabstance, palm-leat. Size, 150 x 14 inches. Pages, 347. Tines, 6-7 on a page. Character, 'Tamil. Condition, good. Appearance, old. By Viramāmunivar this work is printed. Complete. பொதுப்பாயிரம் நீர்மலி கடறவம் நிவன் முதன் மற்றருஞ் சீர்மலி யுலகெலாஞ் செய்தளித் தழிப்பு வல்லவ னாய்முதன் மட்டீ றொப்பெதி ரில்லவனாயுய ரிறையோ னொருவனைப் பன்மை யொழியப் பணிந்தேயிராலிருட் For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy