________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
சொல்லாம் பிறவாமையின் சொன் முன் வைக்கற்பாலீரெனின் அகர மென்றவிடத்து நான்கு சொல்லின் ஒன்று மூன்று சொல்லின் என் பது யேற்றிற்கும் . . . . .
இனி அச்சொல் எனைத்து வகையானுணர்த்ததினானோவெனின் - எட்டுவகையானுணர்த்தினான். அவ்வெட்டுவகைப்பட்ட இவக்கணமு முணர்ந்தான் சொல்லுணர்ந்தானாம். அவ்வெட்டு வகையு மியாதோ வெனின் :- இரண்டு திணை வகுத்து, அத் கணைக்கண் ஐந்துபால்வகு த்து, எழுவகை வழூஉ வகுத்து, எட்டு வேற்றுமை வகுத்து, ஆறுவ கைப்பட்ட தொகை வகுத்து, மூன்றிடம் வகுத்து, மூன்று காலம் வகுத் து, இரண்டிடம் வகுத்தலான விவை.
சொல்லாராய்ந்த வெட்டி வக்கணமுமாவன :-- அவற்றுள், இர ண்டு திணை யென்பன :--உயர்திணை, அஃறிணை. ஐந்து பால் என் பன :--ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல. எழ் வழூஉவாவன :திணை வழு, பால் வழு, இட வழு, காலவழு, மரபு வழு, செப்பு வழு, வினா வழு. எண்வகை வேற்றுமையாவன:-- எழுவாய் வேற்றுமை முதலாக விளிவேற்றுமை ஈறாகப்பட்டன, அறுவகைப்பட்ட தொக யாவன:- வேற்றுமைத்தொகை, உவமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை. மூன் றிடமென்பன :- தன்மை, முன்னிலை, படர்க்கை. மூன்று காலமென் பன :--இரந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம். இரண்டிடமென் பன :- வழக்(க)டம், செய்யுளிடம் என இவ்வாறு சொல்லும்.
இவ்வெட்டன்புடை பெயர்ச்சியே கிளவியாக்கம் முதலாக எச்ச வியலிறுதியாகக்கிடந்த வொன்பதோ (த்தி) னுள்ளும் ஆராயப்பட்ட தெனக்கொள்க.
இனி, கிளவியாக்கமென்பது இடுகுறியோ! காரணக்குறியோவெ னின்-, காரணக்குறி. என்ன காரணமெனிற், கிளவியென்பது சொ ல், ஆக்கமென்பது அமைத் தக்கோடல். சொற்களை யமைத்துக்கொள் ளப்பட்டமையிற், கிளவியாக்கமென்னும் பெயர் பெற்றது ; அரிசியாக் கிக்கொண்டாரென்பது போல. மற்று அரிசி யாக்குமிடத்து, நொய்யும் நிறுங்குங்களைந்து கொள்ளப்படுவது போல ஈங்குங்களைந்து கொள்ளப் படுஞ் சொல்லுளவோவெனின் : உள. அவைவழீ இயின சொற்களை ந்து வழுவாதன கொள்ளப்பட்ட, இவ்வோத்தினுள் ளென்பது. இன் னமுமொன்று : கிளவியென்பது சொல். ஆக்கமென்பது (ஆமாறு உணர்த்தல்) சொற்களைப் பொருண் மேவாமா றுணர்த்தினமையாற் சொல்லாக்கமென்று பெயர்பெற்றது.
என்னை? ஒருவன் மேலாமாறிது, ஒருத்திமேலாமாறிது, பலர்மே லாமாறிது, ஒன்றன் மேலாமாறிது, பலவற்றின் மேலாமாறிது, வழு வா மாறிது, வழுவமையுமாறிது. பொருட்கண்மேலாமா றுணர்த்தின
For Private and Personal Use Only