SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 476
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. No. 490. துளஸீதாசர் நாடகம். TULASIDASARNATAKAM. Substance, paper. Size, 13 x 8 linches. Pages, 36. Lines, 25 Character, Tamil. Condition, good. Appearance, on & page. new. Beginning : End: Begins on fol. 1a. The other works herein are Vaikundasatakam 17b, Yatirajapadikam 476. Acharya Shri Kailassagarsuri Gyanmandir A drama based on the life of the Vaisnava devotee named Tulasīdasar, who is obviously the author of the well-known Hindi Ramayana. திருமேவு சுருதியினைத் தொகுத்தன் பாக(த்) திராவிடத்திற் பாடல்செய்த சீமான்செய்ய மருமேவும் பங்கயப்பூங் கழலை நாளும் வாஞ்சையுடனே வணங்கி மகிழ்வாய்ப் போற்றி யுருமேவு துளசீதா சரின்சரித்திர முலகிலுறு பாகவதர் மற்றோ ரோத(த்) தருமேவுங் கீர்த்தனங்கண் ணிகளாய் மாலைச் சாற்றுவாம் பவத்துயரை மாற்று வாமே. * * * நகரீரே பக்த சரித்ரா மிருதத்தை நுகரீரே. சுகமடி யார்க்கருள் ரகுபதி யினைத்தொழுந் துளசீதா சன்சரித் திரமே -கன மகிமை யுடையதிது மிகுமன் பொடுவினவில் வருஞ்சிரத் தாபக்தி யுரமே நீர்கொண்ட தெண்டிரைசேர் மகரவாரி நீணிலத்தி லரசிடத்தி லமைச்சனான பேர்கொண்ட நற்றுளசி தாசன் வாழி 461 இந்த For Private and Personal Use Only பெட்புலவு கற்பமைந்த மாதா தேவி யேர்கொண்ட களத்திரமும் வாழி மாட்சி யிலகியமா ருதிவாழி யிராமன் வாழி பார்கொண்ட விதைப்படித்தோ ரெழுதி னோரும் பல்லாண்டு பல்லாண்டு வாழி மாதோ. (நகரீரே)
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
JainGPT.orgInstagram
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy