SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 474
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 459 (கு-பு.) மறவர் சாதியிற் றோன்றிய கெட்டி வீரசிங்கம் என்பவனது புதல்வ ரிருவரில் வீரச்சொற்புலியென பான், இளமையில் பலவகை வித்தை களுங்கற்று, களவுத்தொழிலிலும் தேர்ச்சியுடையனாய், பலவிடங் களில் திருடிச் சேர்த்த பெருந்திரவியக்குவியலைத் திருப்போரூரிலு ள்ள ஓர் வேசையின் பொருட்டால் இழந்து, பின்பு பொருள்தேடக் கருதி ஓரரசனது அரண்மனையில் புகுந்த போது, இவனைக் காவலாளர் திருடனென்று அரசனிடம் பிடித்துச்செல்ல, அவனது கட்டளைப்படி கைகளும் கால்களும் அறுப்புண்டனனாய்ப் பின்னர்த் திருக்கச்சூர்த் தியாகராஜப்பெருமானை ஸ்தோத்திரம் செய்ததாகச் செய்யப்பட்டுள் ளது இந்நூல். இதில் வேசையர் ஆடவரை மயக்கிப் பொருள்பறிக்குந் திறமும், அவர் மயங்கிப் பொருளிழக்கும் விதமும் நன்கு கூறப்பட் டுள்ளன. இந்நூலிற் சிற்சில பாகங்கள் செல்லரிப்புண்டு சிதிலமா புள்ளன. இந்நூல் முற்றுப்பெறவில்லை. No. 487. திருக்கச்சூர் நொண்டி நாடகம். TIRUKKACCURNONDINATAKAM. Substance, alm-leaf. Size, 175 x 13 inches. Pages, 32. Lines, 8 on a page. Character, Tamil. Condition, much injured. Appearance, old. Incomplete. Same as the above. (த-பு.) இது முன் பிரதிபோன்றது. முற்றுப்பெறவில்லை. No. 488. துரோபதை துகிலுரி நாடகம். DUROPADAITUHILURINĀTAKAM. Substance, palm-leaf. Size, 14 x 1 inches. Pages, 341. Lines, 5 on a page. (haracter, Tamil. Condition, injured. Appearance, old. Complete This drama is based on the account given in the Mahābhārata of the vain attempt of Duśśäsana to strip Draupadi of her clothes in order to put her to disgrace in the public court of the king. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy