SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 473
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org 458 A DESCRIPTIVE CATALOGUE OF போர்புரிந்து சூலத்தால் தக்ஷரது தலையையறுத்தார். பின் அவருக் கும் திருமாலுக்கும் யுத்தம் நடக்கையில், சிவபெருமான் அங்கே வந் தார். அவரை நோக்கித் திருமால் றந்தவரை யெழுப்பி யாகத்தை நிறைவேற்றவேண்டுமென்ன அவர் உடன்பட்டு அவ்வாறே செய்தா ரென்று இந்நூல் கூறுகின்றது; இதில் இறந்தவரை யெழுப்பி யாகத் தை நி றைவேற்றுவதாகச் சிவபெருமான் உடன்பட்டாரென்றவரையி லுள்ளது. End: Acharya Shri Kailassagarsuri Gyanmandir No.486. திருக்கச்சூர் நொண்டி நாடகம். TIRUKKACCURNONDINĀTAKAM. Pages, 64. Lines, 4-6 on a page. Begins on fol. 19a of the MS. described under No. 257. Incomplete. By Madurakavirayar. The plot of this drama is that one Viraccorpuli of the Maravar caste amassed much wealth by stealing; and having spent all his wealth on a harlot, he began to commit theft in the king's palace and had his hands and legs cut off as punishment for the offence. He then repented and began to sing the praises of Siva worshipped under the name of Tyagaraja in the Tirukkaccur temple. Beginning: தருக்கள்வா னளவியே தழைக்குஞ் சோலைசூழ் திருக்கச்சூர் அமிர்தத்தியா கேசர் மீதிலே மருக்கமழ் நொண்டிநா டகம்வ குக்கவே * கருக்கடி மும்மதக் களிற்றைப் போற்றுவாம். இந்த நன் னாட கத்தை யெழிற்கச்சூர்த் தியாகர் நாட்டில் செந்தமி ழோர்கள் முன்னே செப்பவு முகந்த வாறு சுந்தரப் பூமி தன்னைச் சூழ்கடல் மீது நாவாய் விந்தையாய் மிதக்கத் தோணி சேந்திடும் தன்மை தானே. * * For Private and Personal Use Only * தாரணி தன்னில் தேடுந் தனமெலாந் தையவார்கள் வாரணி[த்] தனத்துக் கீ[ய]வோர் வல்லபக் கிரிக ளென்று கூறுவார் பெரியோ ரந்தக் கொள்கைபோல் குதிரை தன்னைக் கோரிபக் கிரிவே டத்தைக் கொண்டனன் திருடத் தானே.
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
JainGPT.orgInstagram
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy