SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 471
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 456 A DESCRIPTIVE CATALOGUE OF சிந்து . தனன தானன தனன தானன . திருவுலாவிய - வகுதை நகர்வளர் - கருணை வாரு)(ரி) தி - தரும குண நிதி - சையத்காதியை - யெய்த காமனை யேகொண்டாடவே முகில் கவிந்திடு - கவிகை கொண்டருள் - முகம்மது நவி - யிரு சாண்களை முழுது மன்பொடு தொழுதிறைஞ்சுவனே. End : போத்தித்து)(ற்றி)வாவோதியே - பரவசமாய் - புத்தி மயங்கி யொரு நித்திரை செய்தேன் - நேற்றுக்கவுலாகியே - எனக்கு முன்னி ருந்த காலுங் கையும் வளர்ந்திடவே - சுறுக்கா யெழுந்திருந்தேன் - எங்கள் - இறசூவருளாற் கையுங் காலுங் கண்டே - குறிப்பாயதிசயித் தே ஈமானை (க்)-கொண்ட பலன்கை மேற்கண்டேனே - நாயகனை வண ங்கிக்கொண்டு - இறசூல் நபியையும் புகழ்ந்து கொண்டதிசயித்தேன் காயலில் மகராயன் செய்த் - காதியைக்கண்டு மனங்குளிர்ந்து - தெண் டனிட்டேன் தென்யறவுகரை வாழ அதின் அரசன் வாழ அவர்கிளை வாழ அனைவரொடு. (த-பு.) நொண்டி நாடகமென்பது, ஒரு வகையான இசை நூற் பிரபந்தம் ; சையத்காதி யென்பவர் முகம்ம தீயப்பிரபு ; தமிழ் வித்வான்களை மிக ஆதரிப்பவர். இந்நூல் இந்தப் பிரதியில் பூர்த்தியாயிருக்கிறது ; இன் னும் அச்சிடப்படவில்லை. No. 485. தக்க நாடகம். TAKKANATAKAM. Pages, 193. Lines, 25 on a page. Begins on fol. 1086 of the MS. described under No. 483. Irloomplete. | The plot of this drama relates to Dakşa performing a sacrifice to which his daughter Umā and her husband Paramasiva were not invited. Uma went to the sacrifice, neverthless ; but was not respected ; and so she fell into the sacrificial fire and destroyed herself out of grief. Śiva having become enraged at this incident, created Virabhadra from the eye on his forehead, and he cut off Daksa's head. The story is found in the Vaya-purana. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
JainGPT.orgInstagram
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy