SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 470
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THẾ TAMIL MANUSCRIPTS. 455 (கு-பு.)-- இது, சந்திரவம்சத்திற் பிறந்தவனும் அஸ்தினாபுரத்திலிருந்தவ னும் அஜமீடகுமாரனுமாகிய சவ்வருண மஹாராஜன், காட்டில் வேட் டையாடச்சென்று அங்கே சூரிய குமாரியாகிய தபதியைக்கண்டு காந் தருவமணம் புரியும்படி வேண்டி னானென்றும், அவள் அதற்கு உடன் படாமையால் மனம் வருந்தி அரண் மனையை யடைந்தானென்றும் இதனை அறிந்த வசிட்டமுனிவர் சூரியனிடம் சென்று வேண்டி அவ னனுமதிபெற்று அவ்வரசனுக்கு அப்பெண்ணை விதிப்படி மணம்புரி விக்க, அவ்வரசன் மகிழ்ந்து அவளை மணந்து குருவென்னும் பிரசித்த னான குமாரனைப் பெற்றா னென்றும் கூறுவது ; இந்தப் பிரதி பூர்த்தி யுடையது. No. 484. சையக்காதிபேரில்நொண்டி நாடகம். SAIYAKKĀDIPĒRILNOŅDINĀTAKAM, Sabstance, palm-leaf. Size, 14 x 1 inches. Pages, 53. Lines, 5 on a page. Character, Tamil. Condition, good. Appearance, some what old. Complete. ) This drama is written chiefly with a view to exemplify poetic rhythm, and is in praise of Saiyakkādi (Sayyid Khadi), a Muhammadan patron of Tamil poets. The story of this drama in brief is that a certain thief, who was punished by having his hands and legs cut off, happened to win the good graces of Saiyakkādi, and was enriched by him and led a happy life thereafter. Beginning : பிசுமில்லா இர்ரமான் னிர்ரகீம். கண்டவர்கள் கொண்டாடுங் கன்னன் வகுதையில்வாழ் மண்டலிகன் பெரியதம்பி மரக்காய னருளுதித்தோன் கொண்டவர்கள் கலி தீர்க்குஞ் சையத்காதிதன் பேரில் மொண்டி நாடகத்தைப்பாட முதல்வனே காப்புத் தானே. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy