SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 467
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 452 A DESCRIPTIVE CATALOGUE OF A drama embodying the Purāņio account of the hostility betweell Jamadagni and Kartaviryarjuna. Parasurama, at the command of his father Jamadagni, killed Kärtavīryärjuna for having carried away the cow with whose belp Jamadagni had very hospitably entertained Kártavīryārjuna ; and his sons in return killed Jamadagni. Paraśurāma in revenge vowed to destroy the Kșatriya race and fought against them twenty-one times. How Rénuka, the wife of Jamadagni, became the presiding diety of small-pox is also described herein. Beginning : விநாயகர் துதி. அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம். சீர்பெறுஞ் சுருதி யோர்ந்த ஜெமதக்(கி)னி நாடகத்தை நீர்பெறு கடலாற் சூழு நேமியி லுரைப்ப தற்கு(க்) கார்பெறு குழலா ளான கௌரியு மானு மீன்ற ' வார்பெறு து திக்கை யானை வதனனை வணக்கஞ் செய்வாம். அகோ(த)(வ)ப்படியென்றால் சிவபெருமான் புத்திரனென்று உல கத்தில் யாவரும் போற்றுகின்ற வல்வபை நாயகன் (]கஜமுகா (சூ) (சு)ரனை (எ)ஜயம்பெற்றவன் அங்குசதரனாகிய விநாயகர் வாச(ன)(னா) ரூடராய் அதிகவேகமாய் வருகிற விதங்காண்க. End : மங்களம் மங்களம் பவந்து தே மங்களம் மங்களம். ஜெமதக் கினிமுனிக்குந் தெரிவையி போணுகைக்கும் அமல முளபாசு ராம அந்தண னுக்கும் (மங்களம்.) எண்சீ ரடி. வாழி, தார்வாழி சங்கரன் மா வயனும் வாழி சங்கரிசெங் கமலைகலை மகளும் வாழி எர்வாழி குலிசனுடன் முனிவர் வாழி யெழி(ல்)(ற்) பிருகு புலோ (மி)(ம)சைநா ரதரும் வாழி For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy