SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 466
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 451 No. 481. குசலவ நாடகம். KUSALAVANATAKAM. Substance, palm-leaf. Size, 141 x 1; inchos. Pages, 225. Lines, 6 on a page. Character, Tamil. Condition, much injured. Appearance, old. Complete. Similar to the above. Beginning : சீரணி யயோத்தி மன்னன் தசரத ராம சந்த்ரன் வாரணி தனத்தாள் சீதை மைந்தனே யென்று வந்த பேரணி குசல வாள்](ர்)மேல் பெருங்கதை யானும் பாட வார (ணி)(ண) முகத்தோன் கந்தன் மலரடி காப்ப தாமே. இராவணனைக் கலங்கிட வதைத்து [4](விபீஷணரு(க்கு)[மும்) முடி தரித்துத் தபோதனர் போற்றுந் தசரத ராமர் தம்பி (0)(இ)லட்சு மணன், சாம்(பு)(ப)வன், அனுமன், சம்பிரமமாய்ப் படைத்தலைவர்க ளுடனே நாற்றிசை புகழும் அயோத்தியில் வந்து போற்றி யே. End : வேதமும் வாழி வாழி வீரசை வத்தோர் வாழி மாதவ முனிவர் வாழி வையகத் தவர்கள் வாழி சீதமை பாதம் வாழி சிறந்திடு மயோத்தி வாழி போதவே கவிஞ ரெல்லாம் புகழுடன் வாழி வாழி. மங்களம் ஸ்ரீராமருக்கும். (கு-பு.) இது ஸ்ரீராமனுடைய குமாரர்களாகிய குசலவர்கள் சரித்திரத்தை நாடகரூபமாகத் தெரிவிப்பது. செய்யுள் நடைசிறந்ததன்று ; இந்தப பிரதியில் இறுதியில் ஒரு பாட்டும் இடையிடையே சில பகுதிகளும் இல்லை . No. 482. சமதக்கினி நாடகம். JAMADAKKININĀTAKAM. Sabstance, paper. Sizo, 13 x 83 inches. Pages, 330. Lines, 25 on a page. Character, Tamil. Condition, good. Appearance, ola.) Begins on fol. 16a. The other work herein is Tiruninravūrstalapuranam la. 29-AL For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy