SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 455
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 440 Beginning : www.kobatirth.org A DESCRIPTIVE CATALOGUE OF ஆனை முகனே யரனார் திருமகனே சேனையர்கோ னாகவளஞ் செய்வோனே - ஞானமே நாடகத்தைக் கொண்ட வு(ந்)(ன்)த னல்லருளா லேராம நாடகத்தைச் சொல்லுவே னான். * * * [சுவராட்ட)(சவுராஷட்ர) (க) ராகம் பல்லவி. விநாயகா சரணம்,[]ெஜய[]ெஜய விநாயகா சரணம். * சாவேரி ராகம் அனுபல்லவி. அனா (நா)த ரட்சகனே கெசமுகனே யைங்கரனே சிவசங்கரன் மகனே - விராயக சரணங்கள். அன்பில்லாத பேயே - னென்னுடைய அறிவு விளங்கவே துணைவருவாயே என் குலத்தெய்வம் நீயே - யிந்த ராம நாடகத்துக்கனுக்ரகிப்பாயே -விநாயகா. * * Acharya Shri Kailassagarsuri Gyanmandir தேசத்திலகன் அயோத்தி நகர்க்கொரு திலகனி ரவிகுலதிலகனாகவே - ராஜ. சரணங்கள். * ஆதிதாளம். அ(ாை)டதாள் சாபு. For Private and Personal Use Only பல்லவி. ராச ராஜர்க்கு ராஜன் ()ெதசரத ராஜனிருந்தானே. அனுபல்லவி. * மந்திர தந்திரமு நித்திய நைமித்தியமு மகங்களுந் தினஞ் செழிக்கவே வன்புலியும் பசுவு மோர்துறை நீருண்டு கொண்டுபய மொழிக் கவ
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
JainGPT.orgInstagram
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy