SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 445
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir 430 A DESCRIPTIVE CATALOGUE OF காவியங்கள், அட்சரங்கள், நாட்கள், தேதிகள் உண்டாகிறதற்கு முன் னே எங்கும் வெண்மையாய்க் கானல்போலே பளிங்குரூபமாய் ஒரு சோதி தோன்றி, அந்தச் சோதியின் நடுவே சீதளமாகிய குளிர்ச்சி தோன்றி, அத்தோடேகூட அந்தச் சோதியிலிருந்து தானே பரப்பிரம மாகிய ஆகாசம் உற்பத்தியாய்த் தோன்றி(த்து து)ற்று). End : ' பொதிய மலையைவிட்டு அப்பால் வரப்படாமலிருப்பாய்' என்று அகஸ்(த்)தியரைப்பார்த்து விசுவகன்மா சபித்தார். அப்போ (து) அக ஸ்தியர் ' அடா விசுவகன்மாவே! பரமசிவனைவிட்டுப் பிரியாமலிருந்த வென்னைப் பிரியச்செய்தபடியினாலே நீயும் யுகாயுகங்கள் தோறும் உன் னு(ட)(டைய) சுத்த குலஈனனாம் ஊரூர் திரிந்து தரித்திரமே குடியாய் உன் குலத்தார் வருத்தப்படுக ' என்று சபித்து (அகஸ்(த்)தியர்) பொதியமலைக்குப் போனார். முற்றும். (த-பு.)-- இது, விசுவகர்மாவினது கதை ; இதிலுள்ள விஷயங்கள் நூல்களி லுள்ளதும் நூல்களிலில்லாமல் தாம் கர்ணபரம்பரையாகக் கேட்டதும் கொண்டு எழுதப்பட்டுள்ளன, நடை பிழையுள்ளது ; ஆயினும் இத னால் பலவிஷயங்கள் அறிவிக்கப்படுகின் றன. No. 464. விஷ்ணுகுமாரர்கதை. VIŞNUKUMĀRARKADAI. Pages, 9. Lines, 6 on a page. Begins on fol. 136a of the MS. described under No. 375. Complete. This story seems to be written in imitation of the Purāņic account of the conquest of Mābā bali by Vişņu in his incarnation as Vāmana. It says that a certain king named Mahabali imprisoned certain Jaina saints, who refused to receive alms from him, and that one Visnukumara, a disciple of Sratasagarabhattaraka, afterwards begged of the king two feet of ground, measured the earth For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy