SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 430
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THI TAMIL YANUSORIPTS. 415 Beginning : உலகத்தில் அகரத்தைப்போலச் சகலத்துக்கும் த(லை)மையான அறிவாகி எங்கும் பரிபூரணமாய் அகர உகர மகரத்துக்கு முதவாசி வேறுமாகி வேறு வேறான அனேக ரூபங்களையுந் தரித்துக்கொண்டு தர்மா(ர்த்)த காட் மோக்ஷமென்கிற நாலு பொருளு(ம்) இடரில்லா மற் கிடைக்கவேண்டித் தோத்திரம்பண்ணுகிற பேர்களுக்குக் கி(ரு) பைபுரிந்து நிலையான அருளைத்தந்து ஆண்டுகொள்ளத்தக்க நிர்)ம் மல மூர்த்தியாய சுந்தர விநாயகரைத் தியானித்துச் சாஷ்(ட்)டாங்க நமஸ்காரம்பண்ணிச் சகலமான வாழ்வையும் பெறுவோமாகவும். . . . . . . . . . சனற்குமார புராணம், நாரசிங்க புராணம், காந்த(ப்)புராணம், சிவதரும புராணம், துர்வாச புராணம், நாரதபுரா ணம், கபிவபுராணம், (சனஞ்சவுனகா) (ஔசனஸ) புராணம், பிரமா ண்ட புராணம், வாருண புராணம், காளி புராணம், வாசிட்ட புரா ணம், இலிங்க புராணம், சவுர புராணம், பாராசரிய புராணம், மாரீச புராணம், சாம்ப புராணம், பா(ற்)(க்க)கவ புராணம், இந்தப் பதினெட்டு உப புராணங்களுக்குள்ளே பார்க்கவ புராணத் திலே பிரணவப் பொருளாயும் பேதாபேதப்பொருளாயம் ஏகம. தியாயும் அனேக மூர்த்தியாயம் பரிபூரண ராகியும் மிகுந்த சுந்தரம் பொருந்தியுமிருக்கிற விநாயகருடைய மகிமையைச் சொல்லியிருப் பதனாவே இந்தப் பதினெட்டு உடபுராணங்களுக்கும் இது தலைமை யான புராணமான தால் இது விநாயக புராணமென்னும் பெயரையு டைத்தாயிருக்(கு)(கிறது. End: இந்த விநாயகருடைய சரித்திரங்களைத் திரிமூர்த்திகளாலும் அள விடக்கூடாது. சந்திரனைத் தரித்தவரா(யும்)(ய்த்) (தும் பிக்கையோ டுங்கூடிய சுந்தர விநாயகருடைய பாதாரவிந்தங்களுக்குச் சரணம் ச ணம். அவருடைய இரண்டு பக்கங்களிலேயு மெழுந்தருளியிருக்கிற சித்திபுத்திகளுடைய பாதாம்புயங்களுக்குச் சரணம் சரணம். இவர் களுக்கு அன்புசெய்கிற அடியார்களுடைய பாதங்களுக்குச் சரணம் சரணம். சற்குருவினுடைய பாதங்களுக்குச் சரணம் சரணம். சுந் தரம் பொருந்திய விநாயகருடைய பாதாரவிந்தங்கள் வாழி சகல லோகங்களும் இகபரடாக்கியங்களுடனே வாழி வாழி. பிவவ தை [J மீ 20. சோமவாரம் பஞ்சமி அ(த்தநட்சத்தி ரத்தில் விநாயக மாகாத்தி) துமி)ய வாசகம் எழுதி நிறைவேறிற் று(து). | (கு-பு.) இஃது, உப்புராணம் பதினெட்டினுளொன்று; இது விநாயக புரா ணமென்றுங் கூறப்படும் ; உபாஸனாகாண்டம் லீலாகாண்டமென்ற இரு பெரும் பிரிவுகளையுடையது ; அவற்றுள் முதலாவதாகிய உபால For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy