SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 43
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 23 A DESCRIPTIVE CATALOGUE OF கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. என்-னின், இந்நூலுள் எடுத்தோத்தே இலேசேயென்று இவற்றான் முடியாது நின்றன வெல்லாம் இதுபுற நடையாகத்தந்து கொணர்ந்து ரைக்கவே யென்ப துணர் . . . . ற்று. முற்படக்கிளந்த பொருட்படைக்கெல்லாம் எ-து, என்னாலுரைக் கப்பட்ட சூத்திரப்பொருட்கெல்லாம், எ-று, etc. * * * தலைமகன் தலைமகளுடனாயிருந்து தோழிகேட்பச் சொல்லினவும், மற்றும் பரத்தையிற் பிரிவின்கட் டுணிவு புலவியூடலும், அவற்றது விகற்பமும், பரத்தையிற் பிரிந்ததலைமகற்குத் தலைமகள் வாயின் மறு த்தனவும், வாயில் வேண்டிப் பாணன் முந்துறுத்தனவும், வாயில் பெ ற்றுப் புக்கனவும், மற்றும் பிறவு மெல்லா மிதுவே ஓத்தாகத் தந்து ரைக்க. (த - பு.) இஃது, ஐந்திலக்கணங்களுள், பொருளின் பகுதியாகிய அகப்பொ ருளிலக்கணத்தைக் கூறுவது ; இறையனாரால் மூலமும் சங்கப்புலவர் களால் உரையும் செய்யப்பெற்று உருத்திர சன்மனாராற் கேட்கப்பெற் றது ; அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்நூற் சூத்திரங்கள் 60; இந்தப்பிர தியில் முதல் 59 சூத்திரங்கள் இருக்கின்றன. No. 41. உவமான சங்கிரகம். UVAMANASANGIRAKAM. Pages, 9. Lines, 5 on a page. Begins on fol. la of the MS. described under No. 35. This gives the comparisons to be made of women's limbs. Beginning : வேதத் தமிழ்மாறன் வெற்பனையார் கேசாதி பாதத் தளவு வமைப் பண்பெல்லாம்-பேதப் பலதீ பகப்பொருளும் பார்த்துரைத்தா னங்கைக் குலதீ பனைத்தொழுது கொண்டு ... ' ". ... (1) For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy