________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
406
A DASCRIPTIVE CATALOGUE or
(உ)மக்கு இன்னம் மானுஷபாவம். ஒரு)த்தருக் கொ(ரு)த்தார்) என் ன ஸம்(ப)ந்தம், அவனவன் பண்ணின ல . க்ருத துஷ்க்ருத(த்)தை அடை(யு)வன். அவர்(களெல்லாரும் தங்களுடைய புண்யானுரூப மான கதியை அடைஞ்சிருந்தால் அவர்(களுடைய ஸ்தானத்துக்கு நானும்போ (க) வேணு(மென்று) நீர் என் சொல்(லுகி)றீர் ? இது என் ன பூலோகமா? ஸ்வர்க்கமாச்சுதே. தவரிஷி(க)ளும் ஸித்தர்களும் ஸஞ்சரிக்கிறார்களே. (இவ்வி)டத்திவே வந்தபி(ற்)பாடுகூட மானுஷ லோகத்து வ்ருத்தாந்தத்தை (நினை)ப்பார்களோ '' என்(று) சொன் ன இந்திரனைப் பார்த்துத் திரும்பியும் ஒருவார்த்தை சொன்னார் : “வா ரீர் தேவராஜாவே! தம்பிமாரையும் ஸுஹ்ருத்துக்களையும் பாராமல் வேறே (ஓரிடத்தி)லேயும் வாலம் வறே (ஒரிடத்திலேயும் வாலம்பண்ணமாட்டேன். அவர்களோ டேகூட இருக்கும்படியாக அனுக்ரஹிக்கவேணும் (என்று) தேவரா ஜாவைப் பிரார்த்திச்சார்.
உகிஸ்ரீ ஹோலாாகெ பாகவஹவர வாஹிகாயா! ெெவ யாஸிகா ஹோவராகவவுணி து கீயொகராய: ....... ஹோவா நா வரே (5-பு.)
இது வடமொழியிலிருக்கும் வியாஸபாரதத்திற்குச் சரியாக, கரிச்ச க்கால் ஸ்ரீ திவாஸர் என்பவரால் மணிப்ரவாள மென்னும் நடையில் மொழிபெயர்க்கப்பட்டது ; இந்நூலின் 18 பர்வங்களுள் 9-வது சல்லிய பர்வத்தின் ஒரு பகு தியாகிய கதாபர்வமும் 16-வச மௌ ஸலபர்வமும் 17-வது மஹாப்ரஸ்தானபர்வமும் இதில் உள்ளன. இவற்றுள் மௌ லைலபர்வத்தின் முதலில் 10 ஏடுகளில்லை.
No. 443. பாரதவசனம். BHĀRATAVACANAM.
Substance, palm-leaf. Size, 15+ x 1} inches. Pages, 540. Liner,
9 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. I The Asvamedha-parra, complots. Seems to be a prose rendering of the Sanskrit Jaimini-bharata,
For Private and Personal Use Only