________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THI TAYIL MANUSCRIPTS.
401 என்று கே(ட்)க, இப்படிக்(க)கேட்ட ஜனமேஜயரைப்பார்த்து வை சம்பாயனர் ப்ரத்யுத்தரம் சொல்லுகிறார்.
End:
(அனுமான் பீமனை நோக்கிக் கூறுதல்.)
இந்தவழி மனுஷ்யர்(க)ளுக்குப் போகக்கூடாது. அதினால் தான் நான் வழிம(றி)த்துக்கொண்டிருக்கிறேன். இந்த வழியில் போகிற உன்னை யக்ஷனாகட்டும் ராக்ஷஸனாகட்டும் ஒருவரும் உபத்ரவிக்கவும் வண்டாம். தேவதைகளுடைய மார்க்கமான(த்)தினால் ஒருவரா) லும் போகக்கூடாது. நீ என்ன காரியத்திற்(க்)கு வந்தாயோ அந்த ஸரஸ்ஸு இங்கேதானே இருக்கிறது. உகி, காண, வவணி...
வஹிகாயா, ெெவயாஸிகா சூரண, வவணி வஞாஉயிககைககொாயஃ வ வா ரண )ar ஸ்ரீகாஷாண வெவாவலாய ந8. (5-4.)
இது வியாஸபாரதத்திற்குச் சரியான மொழிடெயாப்பு ; கரிச்சங் கால் ஸ்ரீநிவாஸரென்பவராற் செய் பப்பட்டது ; இந்தப் பிரதியில், பார தம் மூன்றாவது பர்வமாகிய ஆரணியபர்வ அத்தியாயம் இருநூற்றுப் பத்தொன்பதில் முதல் நூற்றைம்பது அத்தியாயங்களேயிருக்கின்றன.
No. 440. பாரதவசனம்.
BHARATAVACANAM. Substance, palm-leaf. Size, 177 x 11 inches, Pages, 582. Lines,
5-6 on a page. Character, Tamil, Condition, good. Appearence, oldl. A prose rendering of the Sanskrit Mahabharata.
Contains the following Parvas :-' dydga-parva, Bhismsparva, Trona parva, Karpa-parva, Salya-parva, Sauptika-parva.
On fly leaf.
ப்ரபவளு சித்திரை 27 தேதி. முத்துலிங்க முதலியார்குமா ரன் லோகநாத முதலியார் (உயித்திய) (உத்யோக) பர்வம் எழு வற்) (தினார்). சுபதினம்.
26-A
For Private and Personal Use Only