________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
397
அப்பால், நாகப்பட்டணம் செப்பமேஸ்திரியார்குமாரன் ராமலிங்க மேஸ்திரியாருக்கு ராமலிங்கவாத்தியார் எழுதிக்கொடுத்தார்.
துன்முகி – மார்கழி 17s, புதன் கிழமை, சுவாதி ந(ஷ்ச்ச) க்ஷத்தி(ச)த்திலெழுதினது,
குருபாதம் துணை. ஸ்ரீராமசெ(ஐ)யம். கொழும்பிலிருக்கும் செகப்பன் (செ)(சு)வடி பாகவதம்,
சிவமயம். (கு-பு.)-- I
இஃது, இறுதியிலுள்ள வாக்கியங்களுள் ஒன்றால் எவ்வார் வாத்தி யார் சின்னய்யன் எழுதியதென்று தெரிகிறது ; இந்த நடை நன்றாகவி ல்லை ; இந்தப்பிரதியில் 1, 2, 3, 10, 11, 12 ஆகய கந்தத்தின் ஆறும் உள்ளன ; 10-வது கந்தமுதல் எட்டு நம்பர் வேறு. 1-வது கந்த : தின் 10, 11, 12-வது பக்கங்களில் 22 அவதாரங்களிற் செய்த காரியங்கள் கூறப்பட்டுள்ளன.
No. 433. பாகவதவசனம்.
BHAGAVATAV.ACA NA.M. Sabstance, palm-leaf. Size, 177 X 13 inches. Pages, 756. Lines. 8
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
Same as the above. (த-பு.)
இது முன் பிரதி போன்து ; பூர்த்தியுடையது ; இதன் இறுதியிலும் ‘இந்தப்பரண்டுகாந்தங்களும் ஸ்ரீகிருஷ்ண பிரீதியாய் (த்)தெலுங்கி வேயும் புஷ்பரி நிக்கவி)(பகிரி)த்திம்மையர்பண்ணினத்தைப்பார்த்து அரசூர் எம்மாவாத்தியார் சின்னட்யா தமிழ்வசனமாகட்பண்ணினதை ப்பார்த்து . . . . எழுதினது' என்ற வசனம் காணப்படுகின்றது.
No. 434. பாகவதவசனம்.
BHAGAVATAVACANAM. Substance, palm-leaf. Size, 164 x 1} inches. Pages, 42, Lines, 7
on a page: Character, Tamil. Condition, good. Appearance, old. |
Begins on fol. 11. The other works herein are Samudrikalaksanam 8a, Maranakantikai 19a, Srirangamahatmyam 26a.
For Private and Personal Use Only