SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 410
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS, 395 ப்பாகவதத்திலே (ஞா)னவயிராக்கிய பக்தி (க)ளோடேகூட நிவிர்த்தி மார்க்கமானது காண்பிக்கப்படுகின்றது. இந்தப்பாகவதத்தைக்கே(ள்) விசெய்கிறவனும் பாராயணம் செய்கிறவனும் இந்த அர்த்த விசாரம் செய்கிறவனும் மிகுந்த பகவத்பக்தியையுடையவனாய் முக்தனாய்ப் பரமபதத்தை யடைவன். பரமாத்ம (ஞ)ானப் பிரகாச (க)மாய் ஒப்பில் லாமலிருக்கின்ற இந்தப்பாகவதமானது, யாதொரு பரமாத்துமாவினா லே பிரமாவுக்கு அருளிச்செய்யப்பட்டதோ,பிரமரூபியான யாபொரு பகவானாலே நாரதமகரிஷிக்கு அருளிச்செய்யப்பட்டதோ, நாரதமுனி ரூபியாக இருந்து யாதொரு பகவானாவே வியாசருக்கு அருளிச்செய் யப்பட்டதோ, வியாசரூபியான யாதொரு பகவானாலே சுகயோகீசு வரருக்கு அருளிச்செய்யப்பட்டதோ, சுகப்பிரமரிஷி மூர்த்தியான யாதொரு பரமாத்துமாவாலே ப[ரி] (ரீ க்ஷித்து மகாராசனுக்குக் கிரு பையாலே அருளிச் செய்யப்பட்டதோ. அந்தப் பரமாத்து அந் மாவை எப்போதும் தியானஞ் செய்கிறேன் தச்சுகயோகிக்கு எப்போதும் நமஸ்காரம் செய்கிறேன். ஸ்ரீம[து] (த்) மகாபாகவத புராணத்திலே பரமாங்கிச் சங்கிதை யிலே வியாசப்புரோக்தத்திலே மனி[]ெரண்டாவது ஸ்கந்தத்திலே பதி (ன்) மூன்றாம் அத்தியாயம் சம்பூர்ணம். ஸ்ரீ மகாபாகவதம் சம்பூர்ணம். (5-4.) இது, ஸ்ரீக்ருஷ்ண சரித்திரத்தையும் மற்றும் பலவிஷயங்களையும் கூறுவது; வடமொழிக்குச் சரியான மொழிபெயர்ப்பென்று தோற் றுகிறது ; பூர்த்தியாக வுள்ளது; நான்கு கட்டாகக் கட்டப்பட்டிருக் கிறது. No. 432. பாகவதவசனம். BHAGAVATAVACANAM. Substance, palm-leaf, Size, 17 × 1 inches. Pages, 448. Lines, 7 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Incomplete. From the colophons at the end of the MSS. described under this and the next numbers it is made out that this work is a translation by one Cinnayyan of Araśúr from a Telugu work attributed to Timmayya. The composition is not good. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy