SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 389
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir 374 A DESCRIITIVE CATALOGUE OF (த-பு.) இந்தப் பிரதியில் இந்நூல் பூர்த்தியாயிருக்கிறது ; பெரும்பாலும் முன் பிரதியை ஒத்தது. No. 412. தேரூர்ந்த வாசகம். TERURNDAVACAKAM. Substance, palm-leaf. Size, 153 x + inches. Pages, 46. Lines, 5 on a page. Character, Tamil. Condition, good. Appearance, very old. Incomplete. Slightly different from the above. (கு-பு.) இது பெரும்பாலும் முன் பிரதியை ஒத்தது ; ஏடுகளி னுனிகள் ஒடிந்துள்ளன ; இந்தப் பிரதியில் சிவபெருமான் காட்சிகொடுத் பாரெ ன்ற பகுதிவரையிலிருக்கிறது ; இறுதியிற் சிவபாகம் இல்லை. No. 413. தேரூர்ந்த வாசகம். TĒRŪRNDAVĀCAKAM. Sabstance, palm-leaf. Size, 10 x 1! inches. Pages, 52. Lines, 5 on tl page. Character, Tamil. Condition, good. Appearances old. I Complete. Similar to the above. ஆறு )( ரூரு(ம)ம் பலமு மாடிய கூததழகுந தேரூறு மரன பெருமையு(ம்) - ஞ்சீ[அ](ரூ) ரில் தே(அ)(ரூ)ர்ந்த சோழன் றிருக்கதையைச் செப்புதற்குக் கா(று)(ரூ)ர்(ந்தன) கணபதி காப்பு. பராபரத்தின் கண், சதாசிவன் தோன்றிச் சதாசிவன் கண ருத்திர ன்தோன்றி, ருத்திரன் கண் ஈசன் தோன்றி, ஈசன் கண் மகா விஷ்ணு தோன்றி, மகாவிஷ்ணு (வின்) கண் பிரமா தோன்றி. பிரமாவின் கண் சுரியன் தோன்றிச் சூரியவம்சத்திலே தோன்றப்பட்ட ராஜ வம்சத்தி வே, சோழராஜாக்களில் ஆரோ வென்னில், உத்துங்க சோழனென் றும், குலோத்துங்க சோழனென்றும், ர| ஜேந்திர சோழனென்றும், மனு நீ திகொண்ட சோழனென்றும், ஆளப்பிறந்த சோழனென்றும், For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy