SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 388
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 373 body. The story ends by saying that the gods moved by the impartial justice of the father came down and rescued the son from death. This inoident is narrated in the Periya-purāņam as having occurred in Tiruvālār where to this day are to be seen in stone the chariot, the dead calf, and the king's son thrown underneath the chariot. Beginning : பாரூர் பசுப்பழிக்குப் பாலன் றனைக்கிடத்தித் தேரூர்ந்த சோழன் றிருக்கதைக்கு- நீரூர்ந்த தும்பைச் சடைமுடியார் தோகையுமை யாள்ப(யான்ற](யந்த) கம்பக் கடக்களிறே காப்பு. சூரியவங்கிசதிலே தோன் றப்பட்ட ராசவங்கி(ஷ)(ச)த்திலே சோழன் மரபிலே, உத்துங்க சோழனென்றும், குலோத்துங்க சோழ னென்றும், கரிகாலச்சோழனென்றும், ரா 3சந்திரச்சோழனென்றும், இப்படித்தோன்றப்பட்ட நள்ளிகடை கிள்ளிமுதல் நாற்பத்தெண்ணாயி ரம் சோழன்பரப்பிலே ஒரு ராசாவானவன். End : ஈசு[u](வ)ரனும் ராசாவைப்பா(ர்)த்து 'நமக்குச் சந்தோஷமாச்சுது பசுவாகவந்தது நாமாகவும் சேங்க(ண்ணா ](ன்றா)கவந்தது எமனாகவும் இப்படி உன்னுடைய அன்பு சோதிக்க வந்தோம். இனிமேல் நீரும் உம் முடைய தேவியும் குமாரனும் மந்திரியும் நீங்கள் நாலு பேரும் கயிலா சமேவாருங்கோள்' என்று அனுக்கிரகம்பண்ணிப் புஷ்பவிமானத்தின் றிக் கயிலாசமே எழுந்தருளினார் (எ - று). (கு-பு.) இதிலுள்ள கதை, பெரிய புராணத்திலுள்ள திருவாரூர்ச சிறப்பு என்னும் பகுதியில் சுருக்கமாக அமைந்துள்ளது. இந்தப் பிரதியில் இக்கதை பூர்த்தியாக இருக்கிறது. No. 411. தேரூர்ந்த வாசகம். TERURNDAVACAKAM. Pages, 27. Lines, 4 on a page. Begins on fol. 204a of the MS. described under No. 376. Complete.') Same as the above. • For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy