SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 38
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MAKUSURIPPS. 23 மணிப்பணிக்கடைப்புணர்வு மலைகயில் பணிக்கடைப் பூட்டுப் பகரப் படுமே அணிக்கலை தொடக்கு. Colophon : ஏழாவது செயற்கை வடிவப்பெயர்த்தொகுதி முற்றிற்று. (த .)-- இதன் முதலிற் கயாகர நிகண்டு என்று ஊகித்துப் போடப்பட் டிருக்கின்றது. இது, கயாகர நிகண்டன்று ; அது, கட்டளைக் கலித் துறை யாலாகியது ; இது நூற்பாவாலாகியது ; இந்த நிகண்டின் பெயரும் செய்தார் பெயரும் தெரியவில்லை ; அச்சிடப்பட்டதுமன்று ; அபூர்த்தி; இதில் 2-வது தொகு திமுதல் 7-வது தொகுதி காறுமுள்ள 6 தொகுதிகள் இருக்கின்றன ; இத்தொகுதிகளிலுள்ள சூத்திரங்கள் 1432; இது சிறந்த நிகண்டாகத் தோற்றுகிறது. No. 33. பிங்கல நிகண்டு . PINGALA-NIKANDU. substance, paper. Size, 13 x 84 ineles. Pages, 152. Lines, 32 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete. A lexicon also called Pingalandai : by Pingalar, son of Diva.kara. For notices and extracts, see pages 118, 119,311 to 314 of M. Seshagiri Sastri's ' Report on & Search for Sanskrit and Tamil MSS..,'' No. 2. (த-பு.) இது, திவாகர முனிவரர் குமாரராகிய பிங்கவ முனிவரால் இயற் றப்பெற்றது ; வான் வகை முதலாக ஒரு சொற் பலபொருள் வகை இறுதியாகவுள்ள 10 வகைகளை யுடையது ; நன்னூலார் காலத்துப் பிர சித்தி பெற்றிருந்தது ; அச்சிடப் பெற்றிருக்கிறது ; பிங்கலந்தை யெ னவும் வழங்கும்; பூர்த்தி. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy