________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
À DESCRIPTIVE CATALOGUE OF
3 - வது விலங்கின் பெயர்த்தொகுதி, சிங்கம் வயமாச் சயம் வயப்புலி பொங்கொடி முனைமாட் புலிவயப் போத்து மடங்கல் தெரிமா வட்புலி நகாயுதம் முடங்கு(ளை) கொடும்புலி மொய்ட்டகை கோளரி காளி பஞ்சா னனங்கண் டீரவம் மாளி மிருக ராச னறு(கரி கேசரி யென்னக்கிள(ந்)தனர் புலவர்.
(379)
4 - வது மரப்பெயர்த்தொகுதி. சந்தனம் பாரி சாதமரி சந்தனம் மந்தாரங் கற்பக மாமிவை யைந்து பான்ற வயரருக் கரும்பய னுதவும் வான் றரு வென்ன வைத்தனர் புலவர்.
(635)
5- வது இடப்பெயர்த்தொகுதி. மோக்கந் திருவா முத்தி யட! வருக்க நிலைபேறு வீடு பேறு நிர்வாணம் பாகதி மீளாக் கதிபஞ் சமகதி கேடி லுவகை கை வல்லியங் கேவலஞ் சித்தி யமுதஞ் சிவமா கும்மே.
(955)
6 - வது பொருட்பெயர்த்தொகுதி, பொன்னரி பூரி பொருள் பொலங் கைத்துச் சொன்ன மீகை சுவணந் தொடுக்க மனந்த நிதி நிதான மருச்சுனஞ் சந்திரம்.
திரவியந் தேசுகூழ் செந்தாது செங்கோல் வித்தகம் வேங்கை வெறுக்கை செம்பொ னத்தங் கனக மரியகாஞ்சனமே.
(1223)
End:
7 - வது செயற்கை வடிவப்பெயர்த்தொகுதி. மும்முனை நீளிலைச் சூலமூ விலைவேல் தெம்முனை தெறும் பெருந் திறலுறுஞ் சத்தி கமுமுண்முக் குடுமி காளங் குளிர்கமு விழுமிய முத்தலை வேற்படை யாமே.
(1384)
For Private and Personal Use Only