SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 367
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 352 A DESCRIPTIVB CATALOGUE OF No. 391. கபிலைவாசகம். KAPILAIVASAKAM. Sabstance, palm-leaf. Size, 17 x 1+ linches. Pagos, 50. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete. Same work as the above. (கு-பு.) இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியாயிருக்கிறது. இந்தப்பிர தியின் முதலில் 'வெற்(பு)(ப)தனில் வேங்கையினால் மெய்ஞ்ஞான மும் புகழுஞ், சொற்கபிலை வாசகத்தைச் சொல்லவே-நற்பினுடன், பூணார மார்பன் புலித்தோ லுடையழகன், காணத கண்ணே கருத்து .' என்னும் வெண்பா ஒன்று புதிய பட்டில் உள்ளது. No. 392. கேரளவுற்பத்தி. KERALAVURPATTI. Sabstance, palm-leaf. Size, 11 x 8} inches. Pages, 135. Lines, 14 or 15 (n a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete. Begins on fol. 1a. The other work heroin is Eramappan Amma.nai 73a. Contains an account of the origin of Keraa or Malabar. Beginning : கலி 3446 வருஷத்திலே குலசேகரப்பெருமாள் திருவஞ்(சக்கு) (சைக்க)ளம் முக்கால் வட்டம் சத்திரம் உண்டு பண்ணினார். பிற்பாடு பதினெட்டு வருஷமானபோது, குலசேகாப்பெருமாளிறந்து போனார். அந்தப் பெருமாள் ராச்சியத்தை எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுத் தார். End: அவ்வி - த்தில் த(லை)மையான கை தூக்கவோ என்றவர் அந்தப்பெ ண்ணைக் கலியாணம் பண்ணி அவர் இராச்சியத்தையடக்கிக்கொண்டு ஈசி சிவத்தைப்பாடலக் கக்கப்பா For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy