SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 358
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 343 Colophon : பவ ரூ மார்கழிமாதம் 55. ஆதிவார நாள் மகாராஜராஜஸ்ரீ தா மிச்சேல்துரையவர்களுக்கு வாத்தியார் வாசுதேவப்பிள்ளை யெழு திக்கொடுத்த வால்மீகராமாயணம். எழுதி நிறைந்தது முற்றும். (கு-பு) இது வால்மீகிராமாயணத்துக்குச் சரியான மொழிபெயர்ப்பென்று தோற்றுகிறது ; 200-வது முதல் 653-வது வரைக்கும் உள்ள 454 எடு கள் காணப்படுகின் றன ; இவற்றுள் யுத்தகாண்டம் 34-வது சர்க்கத் திலிருந்து அக்காண்டம் 142-வது சர்க்கம் வரையுள்ள பகுதிகள் இரு க்கின்றன ; நடை திருத்தமான தன்று. No. 383. உருக்குமாங்கதசரித்திரம். URUKKUMĀNGADACARITTIRAM. Substance, palm-leaf. Size, 18 x 1 inches. Pages, 147. Lines, 4 on a page. Ohara.oter, Tamil. Condition, injured. Appearance. old. Complete. The story of Rukmāngada in relation to its bearing on the Ekadasi fast. Contains also a number of Sanskrit and Telugu quotation, given in Tamil characters. Beginning : (தெலுங்கு.) வினுமு நீ வரய நா விந்நப மொ(க்)கடி மனமுன சிந்தவே)(தா) மறு கலங்கி ....... யதனு யெரிகி யெரகங்க சேயு துஷ் க்ருசமுலு, பரிகரிஞ்சடகு (ந)விரத முதகுனோ . . . ஆவு பாசன விரத மானதி யிச்சி காவவே நனுவேக காருண்ய மூர்த்தி. உ.பவாஸபரோ (புது) (பூத்)வா பூஜயே(த்) மதுசூதனம் ஏகாதசீஸமுத்தேன வன்(ஹி)நா பாதகே(த்)தனம் For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy