SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 354
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. (8-4.)-- இது, தமிழறியும் பெருமாள்கதையென்றே இப்பொழுது வழங்கிவ ருகிறது. முதலிற்கதையும் பிறகு அக்கதையிலுள்ள பாடல்களுக்குப் பொருளும் எழுதப்பெற்றுள்ளது. இதில் அளகேசுவரனது மகளா கிய ஏலவார்குழலாள் பின்ஜன்மத்தில் முறையே பாம்பாகவும் தமிழ ரியும்பெருமாளாகவும் பிறந்தாளென்றும் அப்பொழுது அத்தமிழறி யும்பெருமாளென்பவளை நக்கீரரென்னும் புலவர் வென்று ஒரு வி றகுகட்டுக்காரனுக்கு அவளை மணம்புரிவித்தாரென்றும் சொல்லப் பட்டிருக்கிறது; அளகே+வானது பிரஸதாவம் வேறு ஒன்றுமில்லை; உற்றுநோக்கின் உண்மையான சரிதமன்றென்பது விளங்கும். (6-4.)~ இது முன்பிரதிபோன்றது; பூர்த்தியாகவுள்ளது. No.378. அளகேசுவரராசன்கதை. AĻAKESUVARARĀSANKADAI. Substance, paper Size, 157 × 10 inches. Pages, 24. Lines, 55 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. 9a. The other works herein are Terurndavācakam 14, Irāmappan-ammānai 2la, Jatinúl53a, Srikaraparpuranam 641. Complete. Same work as the above. Acharya Shri Kailassagarsuri Gyanmandir Complete. Same work as the above. 22-A 339 No. 379. அளகேசுவரராசன்கதை. ALAKESUVARARASANKADAI. Substance, palm-leaf. Size, 164 × 1 inches. Pages, 120. Lines, 5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. (5-4.) இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியாகவுள்ளது ; மிகச்சிதைந்திரு க்கிறது. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy