________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
*
Wants the 16th leaf : otherwise complete.
The well-known Puranic story of Hariścandra giving an account of his unswerving adherence to truth in spite of all trials and troubles.
Beginning :
பூர்வகாலத்திலே பாண்டுமகாராஜாவினுடைய குமாரனாகிய தர்ம ராஜா ராச்சியபரிபாலனம் பண்ணிக்கொண்டிருக்கச்சே திருதராஷ் டிர குமாரனாகிய துரியோதனனானவன் வந்து தர்மராஜாவினுடனே ஞ்சகமாய்ச் சூதாடி ராஜ்யத்தையெல்லாங்கட்டிக்கொண்டான்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
337
அப்போது அந்தரிஷியானவர் தர்மராஜாவைப்பார்த்துச் சொல்லு கிறார்:- பூர்வகாலத்தி ேதேவேந்திரனுடைய சபையிலே பிரபலமா னராஜாக்களும் ரிஷீசுரர்களும் வந்து கூடியிருந்தார்கள். அப்போது தேவேந்திரன் இவர்களைப்பார்த்துக்கேட்கிறான்:-" பூாவகாலத்தவே எந்தராஜாக்கள் தர்மத்துடனே ராஜ்யபாரம்பண்ணினார்கள்? இந்தக் காலத்திலே யார்யார் எந்தப்படி நடக்கிறார்கள்? அந்தச் சமாசாரங்க ளையெல்லாம் சவிஸ்தாரமாகச் செல்லவேணும்" என்று தேவேந்தி ரன் கேட்டான். அப்போது தேவேந்திரனைப்பார்த்து அந்தச்சபையி லே முன்னேயிருந்தவசிஷ்டரானவர்சொல்லுகிறார்.
திரிசங்குராஜாவினுடைய புத்திரன் அரிச்சந்திரமகாராஜா. இந்த ப்படி பாரம்பரையாய் ராஜ்யபாரம் பண்ணிக்கொண்டுவந்தார்கள்.
End:
பஞ்சம அத்தியாயம்.
முற்றும்.
அரிச்சந்திரன் கதை முற்றும்.
ராஜாவுஞ் சந்திரமதியும் லோகிதாச்(சுவ)னும் அயிராவதத்தின பேரிலே யேறிக்கொண்டு அயோத்தியாபட்டணத்துக்குவந்து ஐம்பத் தாறு தேசத்து ராாக்களையும் அழைப்பித்தச் சத ரிஷகளையும் அழைப்பித்து விசுவாமித்திரர் பட்டாபிஷேகம் பண்ணிவைத்தார். இந்தக்கதை சூதபுராணிகர் சௌகாதி ரிஷிகளுக்குச்சொன்னது. Colophon :
For Private and Personal Use Only
(5-4)
சன
இஃது ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பெற்றுள்ளது; நடை நன்றாக இல்லை. இஃதள்ள ஏடுகள் 45 இல் 16-வது எம் இல்ல இடையே 3 ஏடுகள் முறிந்துள் ளன.
22