________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
336
A DESCRIPTIVE CATALOGUE OF
பார். இவர்பார்பை ஜினமதியென்பாள். ஒரு நாள் ஸர்வகுப்திபத் தாரகரென்பார் ஒருதிவ்யதபோதனர் அபூர்வ தீர்த்த வந்தனார்த்தமாக எழுந்தருளுகின்றார். End :
மற்றொரு நாள் தேவர்களையழைத்து இரண்டரைத்வீபங்களுளுள்ள ஜினாவயங்களும் மற்றுள்ள தீர்த்தஸ்தானங்களும டைவிப்ப நமஸ்க ரித்து அத்தியந்தம் கருதார்த்தனாகி அமரேந்திரன் போவ ஸகலஜின பவனங்களிலும் பெருஞ்சிரப்புச்செய்து தர்சனவிசுத்தனாதலில் தே வர்களாலும் ராஜாக்களாலும் பூஜிதனாகி அந்தியகாலத்து ஸமாதி யோடுமுடித்துத் தேவனாயினன்,
இவ்வண்ணம் சங்காநிவ்ருத் தியென்னும் தர்சனாங்கத்திற்கு அஞ் சன சோரன் உதாரணமாகச் சொல்லப்படுகின்றன னென்றவாறு.
சுபமஸ்து . (கு-பு.)--
இது சரு வகுத்திபட்டா கரென்னுமுனிவர், தமக்குச் சாதுர்மாஸ்ய விரதத்தில் உணவளித்த வந்த ஜின தத்ததாவகர் தரித்திரராயிருப்ப தையறிந்து அவருக்குச் செல்வமுண்டாகும்படி ஒரு மந்திரத்தையும் தேசிகது, ' கூர்மையான வேல் வாள் முதலிய ஆயுதங்களைக் கீழே நிறைத்து அதன் நேரில் மேலே ஆயிரங்காலுள்ள தோருறிகட்டி அதி லிருந்து ஓர் உருவுக்கு ஒரு வடமாக ஆயிரம் உருச்சொல்லி ஆயிரம் வடத்தையும் அறுப்பாயாக; அவ்வாறு செய்தால் தேவதைகள் வந்து ஆயுதங்களில் விழாமல் உன்னைத்தாங்கி நீ வேண்டிய விபவங்களைக்கொ டுக்கும்' என, ஜின தத்தர் அவ்வாறு தொடங்கி இரண்டு மூன்று வ.ம றுத்து அஞ்சிய ஞசி இறங்கியேறுதலை அங்கே திருடவந்த அஞ்சன சோ ரன் கண்டு விசாரிக்க, ஜின தத்தர் நடந்ததைச் சொல்ல, அவன் மிக்க பணத்தை அவருக்குக் கொடுத்து அவரால் அம்மந்திரத்தை உபதே சிக்கப்பெற்று, குறித்தபடி செய்கி, அந்த வித்தியைப் பெற்றான் என்று கூறுவது; ஜைனமத சம்பந்தமானது ; பூர்த்தியுடையது.
No. 376. அரிச்சந்திரன் கதை.
ARICCANDIRANKADAI. Sabstance, palm-leaf. Size, 164 x 13 inches. Pages, 88. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 160a. The other works herein are Kandapurā. navaoanam la. Terirndavaoakam 204a, Kapilaivacakam 218a.
For Private and Personal Use Only