________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS,
333
Beginning :
பன்சிட்டாளோமான தெடுத்தடியிடாத பெண்கிட்டான் மோகினி ரதிக்கு மதிரூபி பூலோக ரம்பைருது லானாடி ரண்டு வய தீராறு முண்டழகு பூங்கிளிமாது கும்பிட்டு நான வளை யெட்டு விசைபாவி பெஞ்சுக்கேதோசிறி தி (ர)க்கமிலையாளை நேரேவளர்ந்த(பொ)லை வாளோடு கண் கணெடு வான்றாணி வொன் றியபின் வேண்டியபோது
பந்தற்பூமேடையி லிருத்தியுறவாடி மஞ்சத் தேவாருமென வெட்கமென நாணி மேலேவிழுந்து கிளி போலேமொழிந்து கொடி போலேது வண்டுரதி தான் செய்ய நேருவள் தோடிபாடிக்கொள்ளவள் யமாய்,
End
வாழியுளரா மன்பொருப்பின் ம(ட)வ(ா) ரூடிப் பிரிவுறினுந் தாழு மவர்கட் படிந்து சுகம் தருவீர்கபாடந் தருமீனோ
சிவா. (த-பு.)--
இது, பொய்யாமொழீசர், இராமநாதர், சொக்க நாதர், சிதம்பரே சர் முதலிய தேவர்மீதும் அனந்தய்யர், மாமு உடையார், நவ்வண்ண உடையார் முதலிய பிரபுக்கள் மீதும் பாடப்பட்ட பல சந்தக்கவிகளையும் மற்றும் சிவ கவிகளை யுமுடையது.
No. 373. பலர் பேரிற்பாடி யவண்ண ம்
PALARPĒRIĶPADIYAVANNAM.
Substance, palm-leaf. Siz, 144 x 14 :nches. Pages, 26. Lines,
6 on a page. Character, 'Tamil. (ndition, injured. Appearance, old.
Begins on fol. la. The other work herein is Haidarsópanam 14a.
Differs from the above in containing only one additional stanz8.
For Private and Personal Use Only