________________
Shri Mahavir Jain Aradhana Kendra
334
www.kobatirth.org
DESCRIPTIVE CATALOGUE OF
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4.)—
இதில் ராமநாதர், செண்டலங்காரப் பெருமாள், சிதம்பரேசர், காமீசர்,பாண்டவர் இவர்கள்மீது பாடப்பெற்ற வண்ணங்கள் உள் ளன ; இவற்றுள் பாண்வர் வண்ணம் ஒன்றுமே வேறு பிரதிகளில் இல்லாதது; மற்றப்பகுதி முன்பிரதி போன்றது.
No.374. பன்னூற்பா. PANNURPA.
Substance, palm-leaf. Size, 8 x 11 inches. Pages, 7. Lines, 10 on a page. Character, Tamil. Condition, slightly injured. Appear
ance, old.
Begins on fol. 18a. The other works herein are Tiruvācakam 1a, Tiruvangamālai 4a, Tiruvelukūrrikkai 5a, Ahattiyatirattu 6b, Saravanabhava-sanmuga-sivāya-ahaval 7b, Tevaram 8b, Sūryastōttiram 16a, Parā paramālai 21a, Tiruttoņdatohai 32a, Tiruvempavai 34a, Tēvāram 36a.
Collections of stanzas from Brahmottarakaṇḍdam, Pattanattarpadal, Vivēkacintamani and other works.
Beginning :
கண் ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள் கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள் பெண்ணொருபா கனைப்பணியுந் தலைகளே கலைகள் பிஞ்சகனைப் பூசிக்குங் கைகளே கைகள் பண்ணவன்றன் சீர்பாடு நன்னாவே நன்னா
பமன்சரிதை (தனை)க் கேட்குஞ் செவிகளே செவிக ளண்ணல் பொலன் கழனினையு நெஞ்சமே நெஞ்சம் மவனடிக்கீ ழடிமைபுகு மடிமையே யடிமை.
End:
ஆதிரை பரணி யரர லாயில்[யும]முப் பூரங் கேட்டை தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகமீ ரா (றி)ல் மாதனங் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார் பாய்(தனிற்)படுத்தார் சாவர் பாம்பின் வாய்த் தேரை திண்ணம்.
For Private and Personal Use Only