________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
332
A DESCRIPTIVE CATALOGUE OF
னீதி நற்கொழுந்து சோதிமெய்க்கொழுந்து
விழியிற்பதிந்த வாட்சி வக்கொழுந்த ரிருபற்ப சரணத்தை விருதையத்தி னிலிருத்தி ஒருபொற்கு டைநிழற்ற வுலகத்தையாளு
வள்ளல்காரி சுரபிமுலை போல வ . . . . (க) End : புலவருக்கமு தினையளித்தவர் பு வியனைத்தையொ ரடியடக்கினர்
பூவைமாமவர் போலுநீடொளியானமேனியர் வேதவாயினர் அரவினுச்சியி னடனமிட்டவர் சகடுமுற்பொடி படவுதைத்தவர்
ஆனையானது மூலமேயென லேகராவிழ வாளியே விய புனிதரச்சுத ரிடையர்பக்கலி லுறியிறக்கிநெய் தயிர்குடித்தவர்
பூசலா லுயர் வாலி தூளெழ வாளியேவிய வாளியேவியர் முனிவரர் பார்ப்பார் பூத்தவர்ந்த நாபியுடையார்
காம வியிட்டகை வளைகலுக்கென நெரிபடக்கொடி யிடைசலித்திட
வாரிசாதக மான தாளினில் -ாவு நூபுர வோசைகோவென மணியிசம்கொடி பட நகக்குறி மணிமிடற்றினி லினிதமுத் திட
மோகமாகிய தேறலானது பானமாகிய பேர்கள் போன் மகிழ் தனிமயக்கமு மருவியிட்டுபொயவசமு றிடை . . . .
வாகவேயனு போக லீலையெ நாளுநான்மற வேனியாமய மோக்ஷவின்ப வாழ்வு மிதுவே.
(1) திருமாகறல் வீற்றிருந்த பெருமாள் பேரில் வண்ணம் முற்றும். (கு-பு.)
இதில் சொக்க நாதர், காமீசர், ஆராவமுதர், வேதபுரீசர், சிதம்ப ரேசர், செண்டலங்காரப்பெருமாள், ராம்நாதர், சுப்பிரமணியர், வே தகரிநாதர், திருமாகறல் வீற்றிருந்த பெருமாள், பாண்டியன் , பர ராசசிங்கன், சடையப்பன்' இவர்கள் மீது பாடப்பெற்ற வண்ணங்கள் இருக்கின்றன.
No. 372. பலர் பேரிற்பாடியவண்ண ம்.
PALARPÈRIRVADIYAVANNAM. Sabstance, palm-leaf. Size, 16 x 1 inclies. Pages, 156. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. la. The other work herein is Poyyāmolīšar Astakam 79a.
Similar to the above.
For Private and Personal Use Only