________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
தாய்க்கொருவிரோதமக னார்க்கொருவிரோதமின் நீர்க்கொருவிரோதமுலை தனத்தோடுதோயும யினத்தோடுபாயுநெடு மரத்தோடுசாயுமிரு சரத்தோடுகாயுவளர்
காட்டின் மடமானினுயர் வீட்டின் மயில்காணுமொரு கூட்டில்விளையாடுதொழில் காட்டுமிருநீலவிழி
மருட்பார்வையாவளிகள் குடிப்போய்விடாமலதை யருட்பார்வையாவருகி வணைத்தேவிடாதகுழன்
மட்டுவார்குழலி யொருபாகர் பட்டப்பாடமையு மினிமேவுமே.
தாயுமானசுவாமி வண்ண முற்றிற்று.
Beginning :
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(கு-பு.)
இதில் முருகக்கடவுள், மருந்தீசர், அம்பலவாணர்,ஞானகிரீசர், தாயுமானவர், சேதுபதி, சிவகிரித்துரை, சடையப்பன் இவர்கள்மேல் பாடப்பெற்ற வண்ணங்கள் இருக்கின் ன்றன.
No.371.பலர்பேரிற்பாடியவண்ணம்.
PALARPERIRPADIYAVANNAM.
Substance, palm-leaf. Size, 18 × 1 inches. Pages, 136. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Some leaves are broken.
Similar to the above.
நீடுவிற்சுரும்பு மாரனைக்கடிந்து மானிடப்ரபஞ்ச மா(யை)யைத் துரந்து கரணத்தி னொடுநித்த சிவசித்தி தருதறப ரவிவஸ்து வைமனத்தி னிலிருத்தியோக
சாதனைக்குகந்து ஆசனத்திருந்து
தாள்வழுத்து மன்பர் பாவரு(ட்) புரிந்து மனபத்தி பெறுமுற்றி புரியற்று பசரித்து சிவசு(த்த) சம(யத்தை) நிலையிட்டதேவ
331
For Private and Personal Use Only