________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
330
A DESCRIPTIVE CATALOGUE OF
(த-பு.) -
இதில் குழந்தை நயினாக்குருக்கள், நாகப்பையர், கணக்குச்சாமிப் பிள்ளை, தம்பு நாயக்கர்; ஆண்டியப்ப முதலி, சீரங்கச்செட்டி முதலிய செட்டிகள், சில பொன் வேலைக்காரர்கள், சில ரெட்டியார், சில துலுக் கர் முதலிய ஐம்பது மனிதர்கள் மீது பாடப்பெற்ற பாட்டுக்கள் உள் ளன : இவை சம்மி, கலித்துறை, கொச்சகம், விருத்த முதலிய பல வகைச் செய்யுட்களாக இருக்கின்றன ; வாக்கு, சாதாரணமானது.
No. 370. பலர்பேரிற்பாடியவண்ண ம்.
PALARPĒRIŅPADIYAVAŅŅAM. Substance, palm-leaf. Size, 145 X 11 inches. Pages, 57. Lines,
7-9 on a page. Character, Tamil. Condition, good. Appear. ance, old.
A collection of stray stanzas in praise of certain god and men. Beginning :
சீரா ருந்தா துகுகஞ்சத் திருத்தடந்தனி லுதித்தமண்டல மாகா யந்தா பரசங்கத் திரட்களுந்தரு பரப்பிர்மம்பணி சரணயுகளபரி புரசிவரிகளற பதன தகன திரி புரமணிமார்பின் மீதாய் நின்றா டியவன் கைத் தலத்தழுந்திட வளைத்தசந்ததி வாய்பா ரந்தா வருதந்தர் பரத்து மந்திர முரைத்தடைங்கிளி யதரபவளவமு தயரவனிதைகுற வரிவையிருவருண வருளுமுலாசர் சீதா ரம்பா சலகும்பத் துதித்தசிந்துரு வகத்தியன் குரு வாவா யுங்கா தினிரம்பத் தமிழ்ப்ப்ரபந்தம துரைத்தவன் பின ரருணகிரிமுதிய தமிழுமடியவர்க ! மதுகவிதையையு மணியும் விவாசர்.
குரவமாலையு மணிந்த புயத்தினார் . . . . (1) End:
கார்த்திகைமினார்களிரு பாற்கலசமாறுகனி வாய்க்குளமையாதொழுகு பாற்றாளமாலை நிகர் வரைத்தோகையார் . . . துரைத் தோகையாரசுரர் குலக தோகையார் தமது பதத்தோகையார்முனிவர்
For Private and Personal Use Only