________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
829
. . . . . . . . . டமாணான் மெய்யாமிரு வகை நண்பையு மெண்ணாதுகை வளையும்
விழிமையுமொழித்தாளிது மேன்மைக்கியல் பாமோ செய்யாரமறிக்கந்திரு நென்மைப்பதி தனிவே
தென்னூ லுணர் வாரும்வட திசை நூலுணர் வாருந் துய்யாருமி வன் கல்வியின் மலையத்தவ னெனவே
சொல்லப்பெரு மாணல்கிய செல்லப்பெரு மாளே. (5-பு.)--
இதிலே பற்பல பிரபுக்கண்மீது பாடப்பெற்ற பற்பல அரிய பாடல் கள் இருக்கின்றன ; அவற்றுள் இது வரையில் அச்சில் வராத பாடல் கள் பல ; அச்சில் வந்த பாடல்கள் சில, இதிலுள்ள பாடல் தொகை முந்நூற்றுக்குக் குறைவில்லை.
No. 369. பலர்பேரிற்பாடி.யகவி.
PALARPĒRIŅPADIYAKAVI. Substance, palm-leaf. Size, 163, x 1 inches. Pages, 137. Lines,
4-5 on a page. Character, Tamil, Condition, slightly injured. Appearance, old. Similar to the above.
These stanzas seem to be in praise of certain very ordinary person. Beginning :
அருள்பெருக வாகீசர் தங்காதலித்தா
யங்கமலப் பொற்பாத மனுதின (மும் பணிந்து) தெருளாகம சாஸ்திரந் தெரிந்தகுண தூயன்
திரிகால செபசந்தி செய்யும்பிர தாபன் பொருளான பிரம்மகுலம் விளங்கவரு நேயன்
போதவே பாச நக ராதிமா தவனே குருவான நயினாரைய ரீண்டருளு மைந்தன்
குண முடனே குழந்தையா நாகேசர் வாழி. End:
தேயா மதியு முகம்போ லிருந்து தினந்தினமு மீயா வருங்கவி வாணரு மந்தண ருததமர்க்கு வாயாலே கேட்டதெல் லாந்தருந் தம்பியப் பாமுதலி சேயா வனைவர்(க்கு)நேயா வீரா சாமி சிரோமணியே
For Private and Personal Use Only